Sunday, October 31, 2010

இது யாரையும் குறிப்பிடுவதில்லை


மு கு- யாவும் கற்பனை. யாரையும் குறிப்பிடவில்லை.

நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு போயிருந்தேன். வந்த குட்டிகள் எல்லாம் சூப்பர். அதிலேயும் அழகான குட்டிகள் எல்லாம் என்னையே வட்டம் இட்டன.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏ ஜோக் சொல்லச் சொல்லி தொல்லை தந்தார்கள். உங்களுக்கு வெட்கமில்லையா என்றதற்கு இப்படி ஒரு கேள்விய ஆண்களைப் பார்த்துக் கேட்பீர்களா?ஆண் என்றால் என்ன பெண் என்றால் பதினெட்டு ஆனாலே ஏ ஜோக் படிக்கும் உரிமையை பெற்று விடுகிறார்கள்.அதற்கு இந்த சமூகம் எந்த வகையிலும் தடையாக இருக்கக் கூடாது...

கள்ளத்தனமாக டீ வீயில மட்டும் பிட்டு படம் பார்க்கும் காலத்தில பெரிய திரையில பார்க்க மாட்டேனா என்று ஏங்குவேன். இப்போ அந்த ஏக்கம் உலக திரைப்பட விழா என்ற காம களியாட்ட நிகழ்வுகள் மூலம் சாத்தியமாகி இருக்கிறது.
அதிலேயும் மனைவியோடு பயாப் பார்ப்பது இன்னும் குஷி . ஒருகல்லில் இரு மாங்காய். இப்போ என் மாணவிகளும் அடிக்கடி இந்த விழாக்களுக்கு வந்து (குறிப்பாக அவர்கள் உடலுறவுக் காட்சிகள் போகும் பொது மட்டுமே வருவார்கள்) தங்கள் அறிவை வளர்க்கிறார்கள். பாரதி சொன்ன புதுமைப் பெண்கள். மாணவிகள் வருவதால் இனி மனைவியை கழற்றி விட வேண்டும். 


நன்றி

நானே சும்மா ரோட்டில பிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் சில நண்பர்கள் என் மேல் மூத்திரம் போய் என்னை பிரபலமான கக்கூசாக மாற்றி விட்டார்கள். எது எப்படியோ நமக்கு பிரபல்யம்தானே முக்கியம். என் மீது மூத்திரம் போன அனைவருக்கும் என் ஏ ஜோக்குக்காகவே தொடர்ந்து என் தளத்தைப் படித்து காமன்ட் போடும் நண்பர்களுக்கும் நன்றிகள்.

இந்தவார ஈ மெயில்

ஹலோ சார் !
இதுவரை தமிழிலே ஏ ஜோக் பிட்டுப் படம் எல்லாம் படிக்க கூகிளில கஷ்டப் பட வேண்டி இருந்தது .உங்கள் தளம் அந்தக் குறையை நீக்கி விட்டது. தொடருங்கள் உங்கள் பாலிய சேவையை. நீங்கள் நல்ல நல்ல அரை நிர்வாண போட்டோ எல்லாம் போடுகிறீர்கள். அப்படியே அவர்களின் தொடர்பு இலக்கத்தையும் பிரசுரித்தால் அவர்களுக்கு இன்னும் பிசினஸ் போகுமே.(மறக்காமல் ரேட்டும் குறிப்பிடவும்)


ஏ ஜோக்

பையன்- அக்கா கொஞ்சம் தள்ளி இருங்கோவன். கால் கடுக்குது

அக்கா - நாதாரி நான் எப்படிடா உனக்கு அக்கா ஆனேன்.

பையன்- இல்ல அக்கா உங்களைப் பார்த்தால் என் சொந்த அக்கா என்ற பீலிங் வருது அதான் சொன்னேன்.

அக்கா- சரி வட்ட தம்பி...

ஹிஹிஹெஹிஹி....

Saturday, October 30, 2010

லக்கி லுக் , செ.ரவி, வாலுப் பையனிடம் ஒரு கேள்வி !

டோண்டு ராகவன் கல்யாணத்திற்குப் போனார். அதைப்பற்றி எழுதினர் அதில் என்ன தப்பு இருக்கிறது?

நாம் ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் அந்த நிகழ்வு பற்றி எழுதுவதில்லையா?

அவர் கலியாணம் பற்றிய அந்த பதிவில் என்ன கூறினார்.
ஐயர் வந்தார் 
பிள்ளையார் படம் இருந்தது
பாட்டுப் போட்டாங்க
பொண்ணு வீட்டுக் காரங்க கொஞ்சம் செலவு செய்தாங்க

இதில என்ன தப்பு இருக்கிறது?
எல்லாத் தமிழ்க் கல்யானத்திலையும் நடப்பதுதானே?
இதில் ஏன் வெட்கப்படவேண்டும்?

இதையெல்லாம் ஒத்துக் கொண்டது போல குறிப்பிட்ட பதிவரே எதுவும் கூறவில்லை. என்ன செய்ய நாலு பேருக்கு மத்தியில தெரிய வேண்டும் என்பதற்காக இளம் ரத்தம் கடவுளே இல்லை என்று கொதிச்சது. ஆனாலும் நிஜ வாழ்க்கை வரும் போது  யதார்த்தத்தோடு சேர்ந்து போய் விட்டது.

ஆனாலும் பாருங்க சில நண்பர்கள்  இவ்வளவு காலமும் தன்னோடு இருந்த நண்பன் என்றும் பார்க்காமல் அவனது கலியாணத்தையே வைத்து கிட்ஸ் பார்க்க நினைக்குதுகள்.

அந்த நபர்கள் எவருமே  தங்கள் குட்டு வெளிப்பட்டு விட்டதாக உணர்ந்தாலும் அதை வெளிக்காட்டாமல் பிரச்சினையை திசை திருப்புவதிலேயே குறியாய்இருக்கிறார்கள்  . 

அதிலயும் இன்றைக்கு ஒருவர் எழுதி இருக்கிறார் ? வீட்டு நிகழ்வுகளுக்கு பதிவர்களை கூப்பிடக் கூடாதாம்....

அதுசரிதான் உங்களை மாதிரி கள்ளத்தனமான வேலை செய்யும் நிகழ்வுகளுக்கு யாரையும் கூப்பிடாமல்தான் செய்ய வேண்டும்.

உண்மையான வழி நடப்பவர்கள் யாரையும் கூப்பிட அச்சப் படத் தேவை இல்லை.

நான் சும்மாதான் கேக்கிறான் , நண்பர் ராஜன் இல்லாமல் வேறு ஒருவர் அப்படி கலியாணம் செய்தால் இந்த விடயம் பெரிதாகி இருக்குமா? 
எப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்று இத்தனை நாளை சொல்லி வந்தவர் திடீரென அப்படியே கலியாணம் செய்தால் அவர் சொன்னதெல்லாம் தப்புதானே?

இதற்கு பதில் சொல்லிவிட்டு மற்ற விடயங்களை பேசுங்கள் நாத்திகம் பேசும் மூ...... வாதிகளே!Thursday, October 28, 2010

ஒரு பதிவரின் ஹாட்(hot) பேட்டி

நிரூபர்- வணக்கம், நீங்கள் சாதனைத் திருமணம் செய்து தமிழ் உலகுக்கே வழி காட்டி உள்ளீர்கள் வாழ்த்துக்கள். 

ரோஜன் - நன்றி . எல்லாப் புகழும் எனக்கே.(எனக்குத்தானே கடவுளே இல்லை)

நிரூபர்- நல்லது ,உங்களுக்கு கடவுளே இல்லை என்று சொல்லுகிறீர்கள்.ஆனால் உங்கள் கலியாணப் போட்டோவில் பிள்ளையார் படம் இருந்ததே.

ரோஜன் - அதுவா ? சத்தியமாகச் சொல்லுறன் அது பிள்ளையார் என்றே எனக்குத் தெரியாது. நான் பிறந்ததில் இருந்தே கோயிலுக்குப் போனதில்லை அதனால் அது பிள்ளையார் என்று எனக்குத் தெரியாது. ஏதோ விளையாட்டுப் பொம்மை மாதிரி அழகா இருக்கே என்று வாங்கி வைத்தேன்.

நிரூபர்- பிறந்ததில் இருந்தே கோயிலுக்குப் போனதில்லையா?

ரோஜன்- நான் கருவில் இருக்கும் போதுகூட கோயிலுக்குப் போனதில்லை. அதாங்க என் அம்மாவுக்கு கோயில் என்றாலே அலர்ஜி. அம்மா என்ன அம்மாவின் பரம்பரையே கோயிலுக்குப் போனதில்லை.அதுதான் பிள்ளையாரை எனக்குத் தெரியாமல் போயிட்டு.

நிரூபர்- ஆனால் ஒரு ஐயர் வந்துதானே உங்கள் கலியாணத்தை நடத்தி வைத்தாராமே உண்மையா?

ரோஜன்- யாரு சொன்னது அவர் என் கலியாணத்தை ஒரு ஐயர் நடத்தி வைத்தார் என்று. ரோட்டால போன யாரோ என் கலியாணத்திற்கு சாப்பிடுவதற்காக வந்திருப்பாங்க. அப்படியே நான் தாலி கட்டும் முன் சில மந்திரங்களை அவர் பாட்டுக்கு உளறி இருப்பார், ஆனால் பாருங்க நான் எந்த மந்திரமும் சொல்ல இல்லை.

நிரூபர்- அதுசரி பொண்ணு வீட்டுக் காரங்க ஏதோ காசு செலவழித்ததாக சொல்லுகிறார்களே அது உண்மையா?

ரோஜன்- சீ சீ அதெல்லாம் பொய்.  நான் தான் மாமனார்கிட்ட கொஞ்சம் காசு தட்டுப் பாடாக இருக்கு அதனால கையேந்தி பவானில சாப்பாடும் , பஸ் ஸ்டாண்டில் கலியாணமும் வைப்பமும் என்று சொல்ல பரவாஇல்லை மாப்பிள நான் கொஞ்சம் அன்பளிப்புத் தாரன் என்று சொல்லி காசு தந்தார். அந்தக் காசு வெறும் அன்பளிப்புத்தான். சீதனம் என்று தப்பா நினைத்து விடாதீங்க.

நிரூபர்- உங்கட திருமண அழைப்பிதழில் சுப முகூர்த்தம் என்று குறிப்பிட்டு இருந்தீர்களே , நீங்கள் அதை எல்லாம் நம்புவீர்களா?

ரோஜன்- சீ சீ யாருக்கு வேணும் இந்த சாத்திரம்.அது வெறும் அச்சுப் பிழை.

நிரூபர்- பிறகு சாந்தி முகூர்த்தம் எல்லாம் சம்பிராதாய்ப் படிதானே?

ரோஜன்- அதெப்படி சம்பிராதாயம் எல்லாம் நமக்கு சரிவரும். அதுவும் சம்பிராதாயத்திற்கு முரணாகத்தான்.

நிரூபர்- அப்படிஎன்றால்?

ரோஜன்- வழமையா பொண்ணுதானே காலில விழும். ஆனால் என் சாந்தி முகூர்த்தமன்று நான் அவட காலில விழுந்தேன்.


நிரூபர்- போதும் சாமி நான் போயிட்டு வாறன்...

ரோஜன்- (மனசுக்குள்) பிள்ளையாரப்பா ஒருமாதிரியா சமாளிச்சுட்டுத்தன்...

அதே நேரம் கூழ்ப் பையன் தன் பிளாக்கிலே பிள்ளையார் முன்னிலையில் ஐயர் மந்திரம் சொல்ல ( ரோஜன் மந்திரம் சொல்லவில்லை) மாமானாரின் காசில் புதுமையான கலியாணம் செய்த சாதனை வீரன் என்று எழுதத் தொடங்கினார்.அதற்கு முன் மறக்காமல் யாருக்கும் தெரியாமல் பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுதினர்...

பி-கு- இதில் வரும் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவை அல்ல.முக்கியமாக பிள்ளையார் கூட கற்பனையே...

Monday, October 25, 2010

பிரபல பதிவரின் ஏக்கம்

ரசிகர்
அண்ணாச்சி அண்ணாச்சி என்ன இப்படி இந்த நேரத்துல பொய் கொத்து கொத்தா ஏ ஜோக் கொத்தி வச்சிருக்க . இப்பதான் ஒருவன் அடிபட்டு தாங்காம ஏ ஜோக் இல்லாமலேயே  பாண் றோஸ் போடத் தொடங்கிட்டான் . அடுத்தது உங்ககளுக்கு என்றுதான் பரவலாய் கதை .இந்த நேரத்தில ஏ ஜோக் தேவையா?

பிரபல பதிவர் 

அட போப்பா ! அவனப் பற்றி நாலு பேர் காரித்துப்பினதால அவன்ட கிட்ஸ் கிடு கிடுவென ஏறிப் போய்க் கிடக்கு.அத நான் ஈடு செய்ய வேனுமேன்னா என்னையும் நாலு பேர் காறித் துப்பனும். அதுவும் அவன் எனக்குப் பிறகு எழுத வந்தவன் என்னைப் பார்த்துதான் அவன் ஏ ஜோக் எழுதவே தொடங்கினான் .இப்ப பாரு ஏதோ அவன்தான் ஏ ஜோக் கண்டு பிடிச்சமாதிரி கத்துறானுகள்.எந்த நாயாவது என்னைக் கணக்கெடுக்குதா?

Saturday, October 23, 2010

கட்டாயம் தவிர்க்கவேண்டிய இடுகை !(தயவுசெய்து யாரும் இந்த இடுகையை படிக்க வேண்டாம்)

அதான் சொல்லிட்டேனே தவிர்க்கவேண்டிய இடுகை என்று. போங்கையா போய்ப் புள்ள குட்டிகளை படிக்க வையுங்க .

வரட்டா...இனியாவது சொன்ன படி கேட்கணும் சரியா?

கட்டாயம் ஓட்டுப் போடவேண்டிய இடுகை

சுட்டியை சொடுக்கி வாக்குப் போட்டுப் போங்கள் .


கட்டாயம் ஓட்டுப் போடவேண்டிய இடுகை 

Thursday, October 14, 2010

வக்கிரமான பதிவர்

`rape is not a crime
its jut a surprise sex `
ஒரு பதிவர் எழுதியிருக்கும் அருமையான தத்துவம்.அவருக்கு வேணுமானால் அது ஒரு surprise sexஆக இருக்கலாம். ஆனால் பெண்களுக்கு?

இப்படி ஒரு கருத்தை வெளிப்படையாக சொல்ல ஒரு மனிதனுக்கு எவ்வளவு வக்கிரம் வேணும்.
ஆனால் பாருங்கள் அந்த வக்கிரத்தை ஆதரிச்சே பல பின்னூட்டங்களும் , ஓட்டுகளும். 
நாளைக்கு அந்த கருமாந்திரம் மகுடத்தில ஏறப்போகுது.

rape is not a crime
its jut a surprise sex என்று அறிய கருத்தை உலகறியச் செய்யும் முகமாக அதை மகுடத்தில் ஏற்றப்போகும் தமிழ் மனத்தின் சேவை இப்படியே தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அத்தோடு அதை மகுடத்தில் ஏற்ற்பபோகும் ஒட்டுப்போட்ட ரசிகர்களுக்கும் அவர்களின் தொண்டு தமிழிலே தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறன்.

Tuesday, October 12, 2010

யாரிந்த பிரபலங்கள் ?

இலக்கம் 1

நான் ஒரு பிரபல எழுத்தாளர்.பிரபலம் என்றவுடனேயே பெரிதாக எண்ணிவிட வேண்டாம் .நித்தியானந்தரும் பிரபலம்தான் அதுமாதிரிதான் இது. அத்தோடு முக்கியம் நான் பிரபல எழுத்தாளர் என்று மட்டுமே சொன்னேன் சிறந்த எழுத்தாளர் என்றெல்லாம் சொல்லவில்லை.
சரி அதைவிடுத்து விடயத்துக்கு வருவோம்.
நான் இன்றைக்கு சரக்கடிக்க எண்ணியுள்ளதால் எனக்கு ஒருபோத்தல் பட்டை சரக்கும் , ஒரு தண்ணீர் பக்கற்ரும் கொஞ்சம் ஊறுகாயும் வேண்டியனுப்பும் நல்ல உள்ளம் கொண்ட ரசிகர்கள்  என்னைத் தொடர்பு கொள்ளவும். ஆர்டர் செய்ய முன் என்னிடம் சொல்லி செய்தால் ஒரே சரக்கை பல பேர்  வாங்கி அனுப்புவதை தவிர்க்கலாம் .
இதனால் என்னை பிச்சைக் காரன் என்பவர்கள் பற்றி எனக்கு அக்கறை இல்லை.
ஏனென்றால் நான் பிரபல எழுத்தாளர்.

......................................................................................................................................................................................................................................................................................................................
இலக்கம் 2

என்னடா இது ஒரு நாயும் பெண் பதிவர்களை திட்ட மாட்டேன் என்கிறது. நமக்கு வாயெல்லாம் எச்சில் ஊறிப் போய்க் கிடக்கு. கொஞ்சம் காறித் துப்புவம் என்றால் எவனும் பெண் பதிவர்களை சீண்ட மாட்டேன் என்கிரானுகள்.இப்படியே போனா நமக்கு எழுதவும் மேட்டர் இல்லாமல் போயிடுமே. விடக்கூடாது நானாவது பொய்  ID  யில் போய் யாராவது பெண் பதிவர்களை சீன்டியாக வேண்டும்.

இப்போதைக்கு எச்சிலை ஒரு ஒரு அண்டாவில் சேர்த்து வைப்போம் .பிறகு துப்ப தேவைப்படலாம். ச்ச் தூ ...அண்டா நிரம்பி வழிகிறது 


......................................................................................................................................................................................................................................................................................................................

இலக்கம் 3

என்னடா செய்யிறது இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் ஏ ஜோக்குக்கு எங்கே போறது.தமிழ் செக்ஸ் தளத்தில் இருந்த ஏ ஜோக்கெல்லாம் போட்டாச்சு. நமக்குத்தான் ஆங்கில அறிவு இல்லாட்டியும் ஆங்கில ஏ ஜோக்குளையும் `சிலது ஆங்கிலத்திலேயே இருக்கும் போதுதான் அழகாக இருக்கிறது` என்ற அடைமொழியோடு போட்டும் சமாளிச்சாச்சு.இனியும் ஏ ஜோக்குக்கு எங்கே போகிறது.


......................................................................................................................................................................................................................................................................................................................

இலக்கம் 4 

நான் கம்யூனிஸ்ட் .
ஆனாலும் எல்லோரும் நான் எழுதுவதைத்தான் சரி என்று சொல்ல வேண்டும். எனக்குத்தான் வாக்குப் போட வேண்டும். 
என்னை எதிர்த்தால் உங்கள் பேரை நாறடிக்கும் விதமாக எனக்கு எழுதத் தெரியாவிட்டாலும் சில லூசு நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லி எழுதி என் தளத்திலேயே போடுவன்..

....................................................................................................................................................................
இலக்கம் 5

அட நான் ஒரு லூசுங்க. நான் கதைப்பதெல்லாம் மனப் பிராந்து. எழுதுவதும் அப்படித்தான். இப்படி மனப் பிறந்து பிடிச்ச லூசுகள் படிச்சாலே போதும். மேலும் நான் சின்ன வயசில கள்ளத்தனமா படிச்ச மட்டமான ஜோக் படமெல்லாம் கூட போடுவன். நான் ஜோக்கியன் இல்லை என்று சொல்லிக்கொண்டுதான் போடுவன்.அதனால நான் செக்ஸ் படமே என் தலத்தில போட்டாலும் யாரும் கேட்கக் கூடாது. நான் ஒன்றும் என்னை ஜோக்கியன் என்று எப்போதும் சொன்னதே இல்லை.பருப்பு மாதிரி வந்து என் தளத்தை எந்த ஜோக்கியனையும் நான் கேட்கவில்லை. எட்டு வயசிலேயே இலக்கியாவை சிட்டு அடிக்க பள்ளிக்கு கட போடும் எனக்கு இலக்கியம் என்றாலே  அலர்ஜி.

அதனால நூறு வருஷம் கழிச்சுப் படித்தாலும் திட்டாமல் தயவு செய்து ஓடடு போட்டுத்துப் போங்க.
உங்களுக்காக நான் சின்ன வயசில படிச்ச மட்டமான ஜோக் எல்லாம் தமிழில் இருந்து அழியக் கூடாது என்ற நல்ல மனதோடு என் தளத்திலே சேகரித்து வைத்து உள்ளேன்.கடையம் படித்து ஓட்டுப் போடுங்க எஜமான்.