Tuesday, November 23, 2010

ஹஹஅஹஹா செந்தழல் அவி சாரி ரவி

இந்த லிவ்விங் டுகேதரை ஆதாரித்து அலையும் கூட்டம் பாருங்கோ என்ன பெசுரதேன்றே தெரியாமல் அலைகிறார்கள்.
பாவப்பட ஜென்மங்கள்.
நம்ம தல செந்தழல் ரவி இப்படி எழுருதி இருக்கிறார்.

//ஒரு பின்னூட்டத்தில் திரு.வினோத் என்பவர் கேட்கிறார். உங்கள் வீட்டு பொம்பளைங்க போன் நம்பர் தாங்க, நான் லிவ்விங் டுகெதர் ஆக வாழ விரும்புகிறேன் என்று. திரு.வினோத் அவர்களுக்கு நான் சொல்வது இது தான். லிவ்விங் டுகெதரோ, காதலோ, திருமணமோ, அந்த பெண் விரும்பினால் தான் நடக்கும். அதுக்குல்லாம் ஒரு மூஞ்சி வேணும் மச்சி. ஊட்ல கண்ணாடி இல்லையா ?

எப்போது ஒருத்தி அழகாகக் கிடைத்தாலும் லிவ்விங் டுகெதர் வாழ்ந்து விட்டுப் போகலாமா என்று எங்கும் ஒரு கேழ்த்தரமான 
சமூகத்தவனாலேயே இப்படி பேச முடியும்.
அழகுக்கு அப்பால் மனதும் இருக்கிறது.
அது எங்க உங்களின் மண்டைக்கு ஏறப்போகிறது.
கொஞ்ச நாள் வாழ்ந்துவிட்டு நீ போ உன்னோடு வாழப் பிடிக்கலை என்றுவிட்டு இன்னொருத்தியையோ ஒருத்தனையோ தேடித் 
போகும் உங்களுக்கு மனது பற்றி என்னே தெரியப் போகிறது.

அண்ணே நான் ரொம்ப கம்பீரமா அழகா இருப்பேன்.உங்க வீட்டுப் பொண்ணுகள் என்னை விருப்பப் பட்டு வருவார்களா?
சீக்கிரமா சீக்கிரமா நம்பர் அனுப்பவும் ...

Sunday, November 21, 2010

பதிவுலகில் இருந்து அடித்துத் துரத்தப்பட வேண்டிய பதிவர்கள்

லிவ்விங் டுகடேராம் லிவ்விங் டுகதர்.

என்னங்க இது அநியாயம்.

ரெண்டு பேர் வாழ்ந்து பார்ப்பார்களாம் .பிடித்திருந்தால் தொடர்வார்களாம் பிடிக்காட்டி விட்டுவிட்டு இன்னொரு 
துணையைத் தேடித் போவார்களாம்.
திருமணம் செய்தால் பிடிக்காட்டி இன்னொருத்தியையோ ஒருத்தியையோ தேடிப்பிடிப்பதற்கு விவாகரத்துவரை
காத்திருக்கனுமாம். லிவ்விங் டுகதரில் அப்படி காத்திருந்து நேரம் வீனாக்கமலேயே இன்னொரு துணையோடு 
வாழ்ந்து பார்க்கலாமாம். இதுதான் இதற்காக வரிந்து கட்டி வக்காலத்து வாங்கும் பதிவர்களின் அற்புதமான 
அதி உன்னதமான கருத்து.
கருமம் கருமம்.

அதிலையும் பாருங்க ஒரு பதிவர் மும்முரமாய் இந்த லிவ்விங் டுகதருக்காக உயிரைக் கொடுத்து பதிவெழுதி
மாய்த்துக்கிட்டு இருக்கிறார்.அவர்தான் கொஞ்ச நாளைக்கு முன் உத்தமர் போல ஏ ஜோக் எழுதுவதே கிரிமினல்
குற்றம் என்று தொண்டை கிழிய கத்தினவர்.
ஏ ஜோக் எழுதுறதே குத்தமாம். ஆனால் கலியாணத்துக்கு முன்னே இருவர் படுத்துப் பார்த்து சந்தோசம் கிடைக்குதா 
இல்லாட்டி இன்னொருவர் அதைவிட நல்ல சந்தோசம் கொடுப்பார்களா என்று அறிவது நல்லதாம்.
இவர்கள் எல்லோரும் சும்மா ஏதாவது எழுதி கொஞ்ச ஹிட்ஸ் எடுக்க அலையும் கூட்டம்.

கொஞ்ச நல்ல மகான்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மறுத்தவர் துமில் மிகவும் அருமையாக இது பற்றி எழுதினார். அவரிண்ட இடுகையை விட அவர் பின்னூட்டங்களை கையாண்ட 
விதம் எல்லாப் பதிவர்களுக்கும் முன்னுதாரணம்.

நானும் ஒரு பின்னூட்டம் எனது பாணியிலேயே போட்டேன்.
// டேய் நாதாரிகளா அதானே ஆராய்ச்சி முடிவுகளையே புட்டு புட்டு வைத்து இந்தச் சீரழிவு தேவை இல்லை என்று
சொல்லிவிட்டார். . இன்னும் கலியாணத்துக்கு முன் எப்படியாவது ரெண்டு மூணு பேரோட இர்க்குரதுக்கு இப்படி 
அலைகிறீர்களே. உங்கட பொன்னைப் பார்க்க வருபவன் கலியாணத்துக்கு முன் கொஞ்ச நாள் தனியா வாழ்ந்து 
பார்த்துட்டுத்தான் முடிவு சொல்லுவேன் என்றால் பொன்னை அவனோட அனுப்பி வைப்பீங்களா?
சொல்லுங்க உங்க வீட்டு விலாசத்தை நானும் பொண்ணு பார்க்க வாறன்//

அவருக்கு சாதகமா நான் இட்ட இந்தப் பதிவையே அவர் வெளியிடாமல். தனியே மெயிலில் விரசம் அதிகமாக 
இருப்பதால் வெளியிட முடியாது மன்னிக்கவும் என்று சொல்லியிருந்தார்.

அது அவரிண்ட நல்ல உள்ளம்.

அதிலேயே இன்னொரு பின்னூட்டம் இட்டு இருந்தார்..

தயவுசெய்து தனிமனித தாக்குதலாக , அல்லது பதிவிகளையோ பட்டங்களையோ பெரிது படுத்தி பின்னூட்டம் இடவேண்டாம்.
பதிவி பட்ட வேறுபாடுகளை மறந்து சக மனிதராக அல்லது பதிவராக மட்டும் பார்த்தாலே போதும்..//

பாருங்கள் சும்மா டம்மிப் பீசுகளே பட்டம் பதவி என்று கொக்கரிக்கும் பொது ஒரு மருத்துவர் எவ்வளவு பெஐந்தன்மையோடு
சொல்லியிருக்கிறார்.

படிச்ச மனிசன் படிச்ச மனுசந்தான்.

இன்னொரு பின்னூட்டம்
ரோகினி சிவா நான் தெளிவாக சொல்லிவிட்டேன்.
நான் கேட்ட உங்கள் கருத்துக்களுக்கான ஆதாரத்தைச் சொல்லாமல் சொல்லப்படும் எந்த விதண்டாவாதமான
மூட நம்பிக்கைக் கருத்துக்களும் வெளியிடுவதற்கான தளம் இதுவல்ல.அதனால் உங்கள் மூடநம்பிக்கைக் கருத்தை
வெளியிடமாட்டேன்//

பாருங்கள் அவரின் பெரும் தன்மையை காமன்ட் மொடரேசன் வைத்திருந்தாலும் வெளியிடாத காமன்ட்சுக்கு 
காரணம் சொல்லும் முதல் பதிவர் அவராகத்தான் இருக்கும்.
மற்றப் பதிவர்களும் அவரைப் பார்த்து இந்த நேர்மையை கற்றுக் கொள்ள வேண்டும்.
டாக்டர் உங்கள் சேவை அளப்பரியது.
சில உதவாக்கரைகள் சும்மா ஹிட்ஸ் வேணும் என்றதற்காக அதுகளிண்ட மன சாட்சிக்கு எதிராகவே எழுதுதுகள்
அது காசுக்காக யாரையோ கூடிக் கொடுப்பது போன்றது.

போற போக்கைப் பார்த்தால் இவனுகளிட்ட பொண்டாட்டி என்னங்க உங்களோடு வாழப் பிடிக்கல பக்கத்து வீட்டுக் காரர் 
பொண்டாட்டிய சந்தோசமா வைத்திருக்கார். நான் அவரோடு வாழப் போறான் என்றால். 
ஆமா செல்லம் நானும் சொல்ல நினைத்தேன் அவரோடு பொய் சந்தோசமா இரு என்று அனுப்புவானுகள் போல இருக்கு.
இது இல்ல திருமணம் பொண்டாட்டிக்கு வழுரதில திருப்தி இல்லை என்றால் பரவாயில்லை நான் என்ன குறை 
வைத்தேன் என்று கேட்டு அவளைத் திருப்திப் படுத்துவதுதான் திருமண வாழ்க்கை.

கொடுத்து வச்ச பக்கத்து வீட்டுக் காரன்.

டாக்டரின் பதிவு http://thamilmaruththuvam.blogspot.com/2010/11/blog-post_404.html

Thursday, November 11, 2010

பகுத்தறிவுப் பரதேசிகள்...பகுத்தறிவு வாதி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஒரு பதிவர் உயிர் என்பது சில வேதியல் மூலகங்களின் கலவை என்று அறிய கண்டு பிடிப்பை நடத்தி உள்ளார்.அது உண்மையா என்று எனக்குத் தெரியாது .உண்மை என்றால் இப்படி விளம்பரங்கள் கூட வெகு விரைவில் வெளிவரலாம்...

அம்மி உயிர் உற்பத்திச் சாலை...

நியாமான விலையில் நீண்ட ஆயுசு கொண்ட உயிர் வாங்க நீங்கள் நாட வேண்டியது அம்மி உயிர் உற்பத்திச் சாலை.

நீங்கள் இறப்பதற்கு முன்னமே உங்களுக்குத் தேவையான அழகிய உயிர்களை நீங்கள் தெரிவு செய்து முன்பணம் செலுத்தலாம். நீங்கள் இறந்த பின் புது உயிர் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் உயிரைத் திருப்பித் தந்து பணத்தை முழுவதுமாக பேயாக வந்து பெற்றுக் கொள்ளலாம்.

முழுவதுமாக ஒரு உயிரை வாங்காமல் இடையிடையே ரீ லோட் பண்ணும் உயிர்ப் பக்கேஜுகளும் எங்கள் வசம் உள்ளன.

உரிமையாளர்- பகுத்தறிவு வாதி அம்மி 

ங்காளர்  பகுத்தறிவு வாதிகளின் கடவுள் சின்னப் பையன் 

Wednesday, November 10, 2010

உங்கள் பதிவுக்கும் விருது வேண்டுமா?

எவ்வளவோ விருதுகளை இந்தப் பதிவுலகம் கண்டிருக்கும்.
ஆனாலும் இது வித்தயாசமான விருது. நீங்களாகவே எடுத்துக் கொள்ளலாம்.

விருது No 1

`காமுகப் புலி`

விருது பெற அடிப்படைத் தகுதி

செக்ஸ் தளத்தில் உள்ள , செக்ஸ் தளத்திலே மட்டும் பகிரக் கூடிய கேவலமான விடயங்களையும், ஏ ஜோக்குகளையும் உங்கள் தளத்திலே சாதூரியமாக மற்ற விடயங்களோடு கலந்து போட்டு , திரட்டிகள் மூலம் அவற்றைப் பிரபல்யம் ஆக்கும் நபராக இருக்கும் அனைவரும்


விருது No 2 

`காமுக ரசிகன்`

விருது பெற அடிப்படைத் தகுதி

மேலே சொன்ன பதிவரின் இடுகையை வாசித்து நான்தான் பெர்ஸ்ட் , எனக்கே வடை என்று ஏ ஜோக்குக்காக அலையும் நபரா நீங்கள் உங்களுக்கே இந்த விருது.


மேலே சொன்ன தகுதிகள் இருந்தால் நீங்களும் உங்கள் தளத்திலே இந்த விருதினைக் குறித்துக் கொள்ள முடியும்.

Monday, November 8, 2010

இந்த இடுகைக்கு வாக்குப் போடும் தைரியம் யாருக்கு இருக்கு!

பதிவர்களே உங்களுக்கு ஒரு சொட்டுத் தைரியம் இருந்தால் கீழே இருக்கும் சுட்டியில் உள்ள இடுகைக்கு உங்கள் ஆதரவினை அளித்துச் செல்லுங்கள். அப்படியில்லை உங்களுக்கும் அந்த ஏ ஜோக்குகள் எழுதுவது தேவையாகப் பட்டால் எதிர் வாக்காவது போட்டு விட்டுப் போங்கள்.

நல்ல பதிவர்களே வாருங்கள் ஒன்று சேருவோம் !


Sunday, November 7, 2010

நல்ல பதிவர்களே வாருங்கள் ஒன்று சேருவோம் !

தமிழ் மண மற்றும் தமிழிஷ் நிர்வாகிக்கு நான் தனிப்பட்ட முறையில் அனுப்பியுள்ள மடல். உங்களால் முடிந்தால் நீங்களும் இந்த மடலை தமிழ்மண நிர்வாகிக்கு அனுப்பி வைத்து இந்த முயற்ச்சிக்கு ஆதரவு அளிக்கலாம்...


அன்பின் தமிழ்மண நிர்வாகிக்கு..

நீங்கள் தமிழ் வலைப்பதிவுகளுக்காக இதுவரை காலமும் லாப நோக்கற்ற முறையில் அளித்துவரும்  பங்களிப்புக்கு என் முதற்கண் நன்றிகள்.
நீங்கள் செய்துவரும் சேவையின் ஊடாக ஒரு எழுத்து மற்றும் சமூகச் சீரழிவே நடை பெறுவதை சுட்டிக் காட்டவேண்டிய ஒரு தருணத்தில் சமூக ஆர்வலன் முறையிலே உள்ள கடமையின் நிமிர்த்தம் உங்களுக்கு இந்த மடலினை அனுப்புகிறேன். 
அதாவது பாலியல் சம்பந்தமான இடுகைகள் பலவும் உங்கள் திரட்டி மூலம் பிரபல்யம் அடைகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தனியே பாலியல் சீரழிவுகளை ஏற்படுத்தும் இடுகைகளை நீங்கள் திரட்டுவதில்லை என்றாலும் ஏதோ வேறு ஒரு கருவிலே எழுதுவது போல எழுதி பூச்சாண்டி காட்டி விட்டு அதிலே பாலியல் சீரழிவுகளை ஏற்படுத்தும் இடுகைகளை பிரசுரிக்கும் சில புத்திசாலிப் பதிவர்கள் உங்களை ஏமாற்றி விடுகிறார்கள் என்பதைச் சுற்றிக் காட்டவே இந்த மடல்.

உதாரணத்திற்காக நீங்கள் திரட்டி , சிலவேளை பரிந்துரைக்கப்பட்ட இடுகைகளில் இருந்த சில ஏ ஜோக்குகள் இவை.

பலாத்காரத்தை அறிமுகப்படுத்தும் ஜோக் 
rape is not a crime
its a surprise sex

மனைவி கணவனிடம், வித்யாசமாக, மிகவும் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் விதமாய் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க, கொஞச்மும் தாமதியாமல் அவளின் கை, கால்களை கட்டிலின் இருபக்கத்தின் முனைகளூக்குமாய் காலுக்கு ஒரு கை, காலாய் இழுத்து கட்டி வைத்துவிட்டு, அவளின் தங்கையை ரேப் செய்தான். 


ஓரினச் சேர்க்கையை அறிமுகப்படுத்தும் ஜோக் 

ஒரு டாக்டரும் பெண்ணும் மேட்டர் செய்துவிட அதனால் அவள் கர்பமாகிவிடுகிறாள். ஒன்பது மாதம் கழித்து அவளுக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் ஒரு பாதர் வயிற்று கட்டி ஆபரேஷனுக்காக வர, டாக்டர் ஒரு ஐடியா சொல்கிறார். பிறக்கும் குழந்தையை டாக்டர் வயிற்றிலிருந்து பிறந்ததாக சொல்லி அவரை ஏமாற்றி தலையில் கட்டிவிடலாம் என்று முடிவு செய்து ஆபரேஷன் முடிந்ததும், பாதரிடம் “பாதர் நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஆனால் நிஜம் நான் தான் ஆபரேஷன் செய்து எடுத்தேன். இதோ உங்கள் குழந்தை” என்று கொடுக்க, நம்பி குழந்தையை வளர்க்க அரம்பித்த் பாதர் சில வருடங்கள கழித்து அந்த பையனிடம் “நான் உன் தந்தையில்லை” என்று சொல்ல பையன் “என்ன சொல்கிறீர்கள்?” என்று அதிர்ச்சியடைந்தான். “ஆம்.. நான் தந்தையில்லை.. தாய்.. உன் தந்தை பிஷப்தான்” என்றார்.


மிருகங்களோடு உடலுறவை நமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தும் ஜோக் 

பாலைவனத்தில் வேலை பார்க்கும் ராணுவ கமான்டர் ஒருவனுக்கு ரொம்பவும் பேராசையாம்... எல்லாத்திலும் முந்திரிக்கொட்டை போல
இருப்பானாம்.. எது சொன்னாலும் காதில் போட்டுக்கொள்ளமாட்டானாம்,
ரொம்பவும் ரிமோட் பாலைவனத்தில் அவனுக்கு டுட்டி... சுத்தி   பார்த்தா தங்கும் டென்ட்டை தவிர வேற எதுவும் இல்லையாம் ஒரே மணல். அங்க ஒரு ஒட்டகம் மட்டும் இருந்திச்சாம்... இது எதுக்குன்னு கேட்டதுக்கு ரொம்ப மூடு வந்தா இதை யூஸ் பண்ணிக்கோவோம்னு சொல்ல.. அவன் ஏதோ சொல்ல வாயடுக்க அவன் கன்னத்துல ஒரு அறை கொடுத்து ஷட் அப்னு சொன்னானாம்... மறுநாள் நைட் அவனுக்கு செம மூடு வர ஒரு ஸ்டுலு எடுத்து வந்து ஒட்டகத்துக்கு கிட்ட வந்து  யாருக்கும் தெரியாம நைட்டுபுல்லும் 4வாட்டி சந்தோஷமா இருந்தானாம்....
மறுநாள் தன் சோல்ஜர்ஸ்கிட்ட எப்படிப்பா இது ரொம்ப கஷ்டமா இல்லையான்னு கேட்க??? இது என்ன கஷ்டம் மட் வந்த ஒட்டகத்துல ஏறி ரெண்டு கிலோமீட்டர் கிழக்கு பக்கம் போனா அங்க ஒருவேசி வீடு இருக்கும்  அது எந்த நேரத்திலுயும் தெறந்து இருக்கும்னு சொல்ல,காமாண்டர் வாய மூடிக்கிட்டானாம்..


இவை வெறுமனே சாம்பிள்தான் .இதைவிட மிகவும் கேவலமான பல விடயங்கள் இருந்தாலும் பொதுத்தளம் கருதி அவற்றை சுட்டிக் காட்ட முடியவில்லை. 
அண்மையில் ஒரு பதிவர் ரேகொர்ட் டான்ஸ் என்ற பெயரிலே முக்கால் நிர்வாண நடனங்களியே வீடியோவாகப் பதிவிட்டு இருந்தார் . அவற்றையும் உங்கள் திரட்டி திரட்டி இருந்தது.
இவ்வாறே போனால் போர்னோ கிராபி தளங்களே உங்கள் திரட்டியில் திரட்டப்பட்டு விடும் போல உள்ளது.

இவற்றை தடுப்பதற்கு உங்களால் இயன்ற முயற்சியாக ஒரு பொது அறிவித்தல் மூலமாகவேனும் இவ்வாறான இடுகைகளை திரட்டியில் இணைக்க வேண்டாம் என்று அறிவிக்கலாமே.

தயவு செய்து இதுசம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
(தயவுசெய்து தனிப்பட்ட ஒரு பதிவரை சாடுவது போன்ற பின்னூட்டம் இடுவதைத் தவிருங்கள்.பின்பு இதுவும் விளம்பர நோக்கமான இடுகையாக மாறி விடும். ஒட்டுமொத்தமாக இப்படியான இடுகைகளை தவிர்ப்பதே நமது நோக்கமாக இருக்கட்டும்.)

Monday, November 1, 2010

பதிவுலகத்துக்கு உயரிய விருது

எவ்வளவோ விருதுகள் கண்டுபிடிச்சு நம் பதிவர்களை கௌரவப் படுத்தியிருக்கோம்.இருந்தாலும் நமது பதிவுலகிலேயே புரட்சி செய்து கொண்டிருக்கும்  சில மிகப் பெரும் புள்ளிகளை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்காக சிறப்பான தனிப்பட்ட விருது ஒன்றினை பரிந்துரைக்கிறேன். 

அதாவது ஏ ஜோக் எனும் மறைமுகமான கலாச்சாரா(யா)த்தை தமிழிலே வெளிப்படையாக்கி பதிவுகள் மூலம் புரட்சி செய்து கொண்டிருக்கும் பிரபல பதிவர்களுக்கு `காமுகப் புலி` எனப்படும் சிறப்பு விருதினை வழங்கி குரவிக்கலாம் என்று நினைக்கிறேன்.

விருது கொடுப்பதற்கான அனுமதியை எல்லாப் பதிவர்களிடமும் வாசகர்களிடமும் வேண்டி நிற்கிறேன்.நீங்கள் அனுமதி தந்தால் `காமுகப் புலி` விருது பெரும் அதிஷ்டசாளிகை அறிவித்து விருதினைக் கொடுப்பேன்.

தயவு செய்து யார் யாருக்கு இந்த விருது கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ய வேண்டாம்.
(அது நம்ம வேலை)