Saturday, October 30, 2010

லக்கி லுக் , செ.ரவி, வாலுப் பையனிடம் ஒரு கேள்வி !

டோண்டு ராகவன் கல்யாணத்திற்குப் போனார். அதைப்பற்றி எழுதினர் அதில் என்ன தப்பு இருக்கிறது?

நாம் ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் அந்த நிகழ்வு பற்றி எழுதுவதில்லையா?

அவர் கலியாணம் பற்றிய அந்த பதிவில் என்ன கூறினார்.
ஐயர் வந்தார் 
பிள்ளையார் படம் இருந்தது
பாட்டுப் போட்டாங்க
பொண்ணு வீட்டுக் காரங்க கொஞ்சம் செலவு செய்தாங்க

இதில என்ன தப்பு இருக்கிறது?
எல்லாத் தமிழ்க் கல்யானத்திலையும் நடப்பதுதானே?
இதில் ஏன் வெட்கப்படவேண்டும்?

இதையெல்லாம் ஒத்துக் கொண்டது போல குறிப்பிட்ட பதிவரே எதுவும் கூறவில்லை. என்ன செய்ய நாலு பேருக்கு மத்தியில தெரிய வேண்டும் என்பதற்காக இளம் ரத்தம் கடவுளே இல்லை என்று கொதிச்சது. ஆனாலும் நிஜ வாழ்க்கை வரும் போது  யதார்த்தத்தோடு சேர்ந்து போய் விட்டது.

ஆனாலும் பாருங்க சில நண்பர்கள்  இவ்வளவு காலமும் தன்னோடு இருந்த நண்பன் என்றும் பார்க்காமல் அவனது கலியாணத்தையே வைத்து கிட்ஸ் பார்க்க நினைக்குதுகள்.

அந்த நபர்கள் எவருமே  தங்கள் குட்டு வெளிப்பட்டு விட்டதாக உணர்ந்தாலும் அதை வெளிக்காட்டாமல் பிரச்சினையை திசை திருப்புவதிலேயே குறியாய்இருக்கிறார்கள்  . 

அதிலயும் இன்றைக்கு ஒருவர் எழுதி இருக்கிறார் ? வீட்டு நிகழ்வுகளுக்கு பதிவர்களை கூப்பிடக் கூடாதாம்....

அதுசரிதான் உங்களை மாதிரி கள்ளத்தனமான வேலை செய்யும் நிகழ்வுகளுக்கு யாரையும் கூப்பிடாமல்தான் செய்ய வேண்டும்.

உண்மையான வழி நடப்பவர்கள் யாரையும் கூப்பிட அச்சப் படத் தேவை இல்லை.

நான் சும்மாதான் கேக்கிறான் , நண்பர் ராஜன் இல்லாமல் வேறு ஒருவர் அப்படி கலியாணம் செய்தால் இந்த விடயம் பெரிதாகி இருக்குமா? 
எப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்று இத்தனை நாளை சொல்லி வந்தவர் திடீரென அப்படியே கலியாணம் செய்தால் அவர் சொன்னதெல்லாம் தப்புதானே?

இதற்கு பதில் சொல்லிவிட்டு மற்ற விடயங்களை பேசுங்கள் நாத்திகம் பேசும் மூ...... வாதிகளே!



13 comments:

THOPPITHOPPI said...

அடுத்தவன நாய் என்று சொல்வதற்கு ஒரு பதிவா?

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
THOPPITHOPPI said...

சொல்லவந்ததை கலவரம் இல்லாமல் சொல்லுங்கள் நண்பரே

Chittoor Murugesan said...

//டோண்டு ராகவன் கல்யாணத்திற்குப் போனார். அதைப்பற்றி எழுதினர் அதில் என்ன தப்பு இருக்கிறது?

நாம் ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் அந்த நிகழ்வு பற்றி எழுதுவதில்லையா?//

நல்ல நியாயம் தேன்..

நானும் ரிப்போர்ட்டர்தான். எதை ரிப்போர்ட் பண்ணனும் எதை ரிப்போர்ட் பண்ணக்கூடாதுன்னு ஒரு எல்லைக்கோடில்லையா?

டோண்டு ராகவன் பாத்ரூமுக்கு கூட போவாரு. அதைப்பத்தி கூட எழுதலாமே

இந்த மயித்துக்கும் நாத்திக வாதத்துக்கும் என்னத்த சம்பந்தமிருக்கு

சீனு said...

கல்யாணம் ராஜனுக்கு என்பதால் தான் டோண்டு கேட்டார். கேட்டது டோண்டு என்பதால் தான் அவருக்கு இப்படிப்பட்ட தாக்குதல்கள்...சிம்பிள்.

Aashiq Ahamed said...
This comment has been removed by the author.
கூல்பையன் said...

சித்தூர் முருகேசன் எல்லாம் ரிப்போர்ட்டர்ன்னா உலகத்திலே இருக்கிற அத்தனை ரிப்போர்ட்டரும் நாண்டுகிட்டு சாவ வேண்டியது தான்.

எல்லைக்கோடை பத்தி முருகேசன் பேசுறது தான் இங்க சிரிப்பே

தனியன் said...

THOPPITHOPPI said...
அடுத்தவன நாய் என்று சொல்வதற்கு ஒரு பதிவா?

அதானே

தனியன் said...

சித்தூர்.எஸ்.முருகேசன் said...
//டோண்டு ராகவன் கல்யாணத்திற்குப் போனார். அதைப்பற்றி எழுதினர் அதில் என்ன தப்பு இருக்கிறது?

நாம் ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் அந்த நிகழ்வு பற்றி எழுதுவதில்லையா?//

நல்ல நியாயம் தேன்..

நானும் ரிப்போர்ட்டர்தான். எதை ரிப்போர்ட் பண்ணனும் எதை ரிப்போர்ட் பண்ணக்கூடாதுன்னு ஒரு எல்லைக்கோடில்லையா?

டோண்டு ராகவன் பாத்ரூமுக்கு கூட போவாரு. அதைப்பத்தி கூட எழுதலாமே

இந்த மயித்துக்கும் நாத்திக வாதத்துக்கும் என்னத்த சம்பந்தமிருக்கு

//

டோண்டு ராகவன் மூத்திரம் போவதை எல்லாம் எழுதச் சொல்லுறாய் . நீ என்ன அவனா?

தனியன் said...

Aashiq Ahamed said...
சகோதரர் தனியன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//அந்த **** எதுவுமே தங்கள் குட்டு வெளிப்பட்டு விட்டதாக//

தயவுக்கூர்ந்து அந்த வார்த்தையை நீக்குங்கள்...

//அதிலயும் இன்றைக்கு ஒன்று எழுதி இருக்குது?//

சக பதிவருக்கு மரியாதையே கிடையாதா? "ஒன்று" என்ற வார்த்தையையும் நீக்குங்கள்.

ஒரு சிலர் தான் வார்த்தை நாகரிகம் இல்லாமல் நடக்கிறார்கள் என்றால் அதையே தான் நீங்களும் செய்வீர்களா?

சகோதரர் என்ற முறையில் சொல்லியிருக்கின்றேன். கேட்பதும் கேட்காமல் போவதும் உங்கள் விருப்பம்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

October 30, 2010 1:31 அம//



நீங்கள் சொன்னதைக் கேட்டு திருத்தி விட்டேன்... ஆனாலும் பல பிரபலங்கள் இதை விட மோசமாக எழுதும் பொது வாயை மூடிக் கொண்டு இருந்து எங்களை மாதிரி புதியவர்களுக்கு மட்டும் எடுத்துச் சொல்லும் உங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்

தனியன் said...

கூல்பையன் said...
சித்தூர் முருகேசன் எல்லாம் ரிப்போர்ட்டர்ன்னா உலகத்திலே இருக்கிற அத்தனை ரிப்போர்ட்டரும் நாண்டுகிட்டு சாவ வேண்டியது தான்.

எல்லைக்கோடை பத்தி முருகேசன் பேசுறது தான் இங்க சிரிப்பே

October 30, 2010 2:01 AM

//
அவர் தான் ரிப்பேர் என்றதை தப்ப புரிந்து கொண்டு விட்டீர்கள்

Anonymous said...

டேய் சித்தூர் நீ ரிப்போட்டரா? சொல்லவே இல்லை!

பிறகு ஏன்டா சாத்திரம் என்ற பெயரில் ஆட்களை ஏமாற்றி சோறு சாப்பிடுகிறாய்? உன்னை நினைக்க உனக்கே வெட்கம் இல்லையா.

நாளைக்கு என்ன நடக்கும் என்று உனக்கே தெரியுமா? இந்த லட்சணத்தில மற்றவர்களின் எதிர்காலம் பற்றி சொல்லுகிறாயா?

நாதாரி இப்படியான பொது இடத்தில உனக்கு என்ன வேலை?

எங்கேயாவது ரோட்டுல துண்டை விரிச்சு வைத்து சாத்திரம் சொல்லு

தனியன் said...

dei loosu naaye, un pondattiya, un aathaala okkuratha pathi naan oru pathivu eluthatta? agathi naaye. soothu kolupedutha thevadia payya.