Thursday, October 28, 2010

ஒரு பதிவரின் ஹாட்(hot) பேட்டி

நிரூபர்- வணக்கம், நீங்கள் சாதனைத் திருமணம் செய்து தமிழ் உலகுக்கே வழி காட்டி உள்ளீர்கள் வாழ்த்துக்கள். 

ரோஜன் - நன்றி . எல்லாப் புகழும் எனக்கே.(எனக்குத்தானே கடவுளே இல்லை)

நிரூபர்- நல்லது ,உங்களுக்கு கடவுளே இல்லை என்று சொல்லுகிறீர்கள்.ஆனால் உங்கள் கலியாணப் போட்டோவில் பிள்ளையார் படம் இருந்ததே.

ரோஜன் - அதுவா ? சத்தியமாகச் சொல்லுறன் அது பிள்ளையார் என்றே எனக்குத் தெரியாது. நான் பிறந்ததில் இருந்தே கோயிலுக்குப் போனதில்லை அதனால் அது பிள்ளையார் என்று எனக்குத் தெரியாது. ஏதோ விளையாட்டுப் பொம்மை மாதிரி அழகா இருக்கே என்று வாங்கி வைத்தேன்.

நிரூபர்- பிறந்ததில் இருந்தே கோயிலுக்குப் போனதில்லையா?

ரோஜன்- நான் கருவில் இருக்கும் போதுகூட கோயிலுக்குப் போனதில்லை. அதாங்க என் அம்மாவுக்கு கோயில் என்றாலே அலர்ஜி. அம்மா என்ன அம்மாவின் பரம்பரையே கோயிலுக்குப் போனதில்லை.அதுதான் பிள்ளையாரை எனக்குத் தெரியாமல் போயிட்டு.

நிரூபர்- ஆனால் ஒரு ஐயர் வந்துதானே உங்கள் கலியாணத்தை நடத்தி வைத்தாராமே உண்மையா?

ரோஜன்- யாரு சொன்னது அவர் என் கலியாணத்தை ஒரு ஐயர் நடத்தி வைத்தார் என்று. ரோட்டால போன யாரோ என் கலியாணத்திற்கு சாப்பிடுவதற்காக வந்திருப்பாங்க. அப்படியே நான் தாலி கட்டும் முன் சில மந்திரங்களை அவர் பாட்டுக்கு உளறி இருப்பார், ஆனால் பாருங்க நான் எந்த மந்திரமும் சொல்ல இல்லை.

நிரூபர்- அதுசரி பொண்ணு வீட்டுக் காரங்க ஏதோ காசு செலவழித்ததாக சொல்லுகிறார்களே அது உண்மையா?

ரோஜன்- சீ சீ அதெல்லாம் பொய்.  நான் தான் மாமனார்கிட்ட கொஞ்சம் காசு தட்டுப் பாடாக இருக்கு அதனால கையேந்தி பவானில சாப்பாடும் , பஸ் ஸ்டாண்டில் கலியாணமும் வைப்பமும் என்று சொல்ல பரவாஇல்லை மாப்பிள நான் கொஞ்சம் அன்பளிப்புத் தாரன் என்று சொல்லி காசு தந்தார். அந்தக் காசு வெறும் அன்பளிப்புத்தான். சீதனம் என்று தப்பா நினைத்து விடாதீங்க.

நிரூபர்- உங்கட திருமண அழைப்பிதழில் சுப முகூர்த்தம் என்று குறிப்பிட்டு இருந்தீர்களே , நீங்கள் அதை எல்லாம் நம்புவீர்களா?

ரோஜன்- சீ சீ யாருக்கு வேணும் இந்த சாத்திரம்.அது வெறும் அச்சுப் பிழை.

நிரூபர்- பிறகு சாந்தி முகூர்த்தம் எல்லாம் சம்பிராதாய்ப் படிதானே?

ரோஜன்- அதெப்படி சம்பிராதாயம் எல்லாம் நமக்கு சரிவரும். அதுவும் சம்பிராதாயத்திற்கு முரணாகத்தான்.

நிரூபர்- அப்படிஎன்றால்?

ரோஜன்- வழமையா பொண்ணுதானே காலில விழும். ஆனால் என் சாந்தி முகூர்த்தமன்று நான் அவட காலில விழுந்தேன்.


நிரூபர்- போதும் சாமி நான் போயிட்டு வாறன்...

ரோஜன்- (மனசுக்குள்) பிள்ளையாரப்பா ஒருமாதிரியா சமாளிச்சுட்டுத்தன்...

அதே நேரம் கூழ்ப் பையன் தன் பிளாக்கிலே பிள்ளையார் முன்னிலையில் ஐயர் மந்திரம் சொல்ல ( ரோஜன் மந்திரம் சொல்லவில்லை) மாமானாரின் காசில் புதுமையான கலியாணம் செய்த சாதனை வீரன் என்று எழுதத் தொடங்கினார்.அதற்கு முன் மறக்காமல் யாருக்கும் தெரியாமல் பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுதினர்...

பி-கு- இதில் வரும் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவை அல்ல.முக்கியமாக பிள்ளையார் கூட கற்பனையே...

21 comments:

Praveenkumar said...

ஹ..ஹா.. நல்ல கற்பனை..!! நல்லாயிருக்கு.

வால்பையன் said...

//நிரூபர்- அதுசரி பொண்ணு வீட்டுக் காரங்க ஏதோ காசு செலவழித்ததாக சொல்லுகிறார்களே அது உண்மையா?//

இதிலிருந்து நீர் ஒரு அடிப்படைவாத இஸ்லாமியன் என தெரிகிறது!


உனக்கும் ரெண்டு நித்தியகன்னிகைகள் சொர்க்கத்தில் சேர்த்து கிடைக்க அல்லா மாமா வேலை செய்வாராக! ஆமின்!

தனியன் said...

வால்பையன் said...
//நிரூபர்- அதுசரி பொண்ணு வீட்டுக் காரங்க ஏதோ காசு செலவழித்ததாக சொல்லுகிறார்களே அது உண்மையா?//

இதிலிருந்து நீர் ஒரு அடிப்படைவாத இஸ்லாமியன் என தெரிகிறது!


உனக்கும் ரெண்டு நித்தியகன்னிகைகள் சொர்க்கத்தில் சேர்த்து கிடைக்க அல்லா மாமா வேலை செய்வாராக! ஆமின்!
October 28, 2010 8:44 AM //

ஹஹஅஹஹா... நீ உண்மையிலேயே ஒரு காமடி பீசுதான் போ ! அதுசரி சார் உங்கட நண்பனின் கலியாணம் அண்மையில நடந்ததாக கேள்விப் பட்டேன்.அதில கட்டாயம் இந்த ரோஜன் செய்த தப்புக்கள் இருந்திராது என்று நினைக்கிறேன் நீங்களும் உங்கள் நபனும் எவ்வளவு பெரிய பகுத்தறிவு வாதிகள் நீங்கள் அப்படியொரு தப்பு செய்வீங்களா?

தனியன் said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

மொதல்ல தமிழை ஒழுங்கா எழுதுறா லூசுப்பயலே, ஒரு எழவும் புரியல.

தனியன் said...

வால்பையன் said...
மொதல்ல தமிழை ஒழுங்கா எழுதுறா லூசுப்பயலே, ஒரு எழவும் புரியல.

October 28, 2010 9:௦//



என்ன தலைவா உங்களைப் பற்றியும் உங்கள் நண்பனின் திருமணம் பற்றியும் இவ்வளவு பெருமையா சொல்லுறன்.நீங்கள் இப்படி கோபப் படுகிறீர்கள்.

ஓ நான் எழுதியது புரியாததால் நான் உங்களைப் பற்றி பெருமையாகச் சொன்னதை தப்பா புரிஞ்சிட்டீங்க போல...



என்னங்க செய்யிறது நான் லூசுதான் உங்களைப் போல எக்ஸ்ரா அறிவு (பகுத்தறிவு) நமக்கில்லையே...



நாங்கள் எல்லாம் அம்மாவோட கையப் பிடிச்சிட்டு அம்மா கடவுள் என்று சொன்னதை இன்னும் கடைப் பிடிக்கிறோம். உனது அப்பா இவர்தான் என்று அம்மா சொன்னதை எந்தளவு சந்தேகம் இல்லாமல் நான் நம்புகிறோனோ அந்தளவு அம்மா சொன்ன கடவுளையும் நம்பும் லூசு நான்.



என்னங்க செய்றது அம்மா சொன்னதுதான் என் அப்பாவும் கடவுளும்... இரண்டையும் மாற்றும் துணிச்ச்சல் நமக்கில்லையே...

உங்களிட்டதான் வாங்கனும்

வால்பையன் said...

//என்னங்க செய்றது அம்மா சொன்னதுதான் என் அப்பாவும் கடவுளும்... இரண்டையும் மாற்றும் துணிச்ச்சல் நமக்கில்லையே...

உங்களிட்டதான் வாங்கனும் //


மதம் மாறிய இஸ்லாமியர்கள் எல்லாத்துக்கும் ரெண்டு அப்பான்னு சொல்றியா! கொடுமையடா, அப்ப உனக்கு?

தனியன் said...

நான் அப்படிச் சொல்லவில்லை நண்பா... நான் என்னைப் பற்றிதான் சொன்னேன். நீ ஏன் மற்றவர்களைச் சொல்லுகிறாய்...

எனக்கு ஒரு அப்பாதான் அதில எனக்கு சந்தேகம் இல்ல ! உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நான் அலட்டிக் கொள்ள மாட்டேன்(உங்கட பிறப்பு அப்படி இருக்கு என்று லூசா விட்டு விடுவன்)

அதுசரி ஒண்ணுமே விளங்கவில்லை என்று சொல்லி இவ்வளவு விளக்கம் சொல்லுறியே உண்மையிலே நீ லூசாடா?

வால்பையன் said...

ஓ!

நான் சொன்னது தான் விளக்கமா!?

விளங்கிரும்!.........

தனியன் said...

ஆகா ! எல்லாம் சரி நண்பா . கூழ்ப் பையன் என்று போடாமல் லூசுப் பையன் என்று போட்டால் பொருத்தமாக இருக்கும்...

தனியன் said...

ஒண்ணுமே புரியல சாமி ?????????????
சம்பந்தம் இல்லாம கதைக்க எப்படித்தான் முடியுதோ!

Anonymous said...

எனக்கு ஒரு பெரிய டவுட்டு சாரே!

அந்த சாந்தி முகூர்த்த விவகாரம் எப்படி ?
சம்பிரதாயப் படித்தானா/
இல்லாட்டி பகுத்தறிவுப் படியா?(அதான் அதிலும் புதுமை என்று இங்கிலீசுப் படங்களில் கண்ட கண்ட கருமங்களை செயுறானுகளே அப்படி ஏதும் நடந்திருக்குமோ?)

தனியன் said...

அடேய் அனானி
ரோஜன் என்பது வெறும் கற்பனைப் பாத்திரம். எனது புனைவில் நான் சாந்தி முகூர்த்த அறையில் காலில் விழும் வரைதான் கற்பனை பண்ணினேன். அதற்கு மேல வேணாம்..விட்டுடு.இது பொதுத் தளம் எல்லோரும் பார்க்கிறாங்க

Anonymous said...

வாலு உன் பங்காளிகளை பத்தி சொன்னா நீ ஏன் கோவப்படுறே?
நீ ராமர், முருகன்,அல்லா,ஏசு பத்தி சொல்லும்போது நாங்க கோவப்படுறோமா? ஏதோ ஒரு லூசு நாயி உலறுதுன்னு கம்முன்னு தானே இருக்கோம் .உன் பங்காளிகளை பற்றிய உண்மை எப்போது கசக்கத்தாண்டா செய்யும் வெண்ணை(எப்படி என் தமிழ் ஏதும் தவறு இல்லையே சொல் வாலு உன் பங்காளிகளை பத்தி சொன்னா நீ ஏன் கோவப்படுறே?
நீ ராமர், முருகன்,அல்லா,ஏசு பத்தி சொல்லும்போது நாங்க கோவப்படுறோமா? ஏதோ ஒரு லூசு நாயி உலறுதுன்னு கம்முன்னு தானே இருக்கோம் .உன் பங்காளிகளை பற்றிய உண்மை எப்போது கசக்கத்தாண்டா செய்யும் வெண்ணை(எப்படி என் தமிழ் ஏதும் தவறு இல்லையே சொல்லுங்க அய்யனுக்கு (வள்ளுவனுக்கு ) பிறந்தவனே

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
தனியன் said...

ples restrict words anonymous ...then there will no different wth u and vaalu

பகுத்தறிவுவாதி said...

நீலச்சாயம் வெளுத்துபோச்சு....டும் டும்..டும்..

மன்னிக்கவும்.....மஞ்சள் சாயம் வெளுத்து போச்சு..டும்...டும்...டும்...

எங்கயோ படித்தது said...

வால்பையன் said: //ராஜன் பின்னடைஞ்சிருக்கலாம் நாங்க இருக்கோமய்யா, உங்களுக்கு ஆப்பு சொருகி கொண்டே இருக்க!////

அப்ப...... ராஜன் ஒரு பொறம்போக்கு ..ஊருக்கு தான் உபதேசம், தனக்கில்லை என்பதை வால்பையன் உறுதிபடுத்தி உள்ளார்.

நன்றி வால்பையன்......

தனியன் said...

எங்கயோ படித்தது said...
வால்பையன் said: //ராஜன் பின்னடைஞ்சிருக்கலாம் நாங்க இருக்கோமய்யா, உங்களுக்கு ஆப்பு சொருகி கொண்டே இருக்க!////

அப்ப...... ராஜன் ஒரு பொறம்போக்கு ..ஊருக்கு தான் உபதேசம், தனக்கில்லை என்பதை வால்பையன் உறுதிபடுத்தி உள்ளார்.

நன்றி வால்பையன்.....//

who is rajan?

Anonymous said...

he he adhu Rajan illa Oi..

adhu oru Trojan.. Adha appave clean panniyaachu...

வலையுகம் said...

அடேய் வால்பையா
////இதிலிருந்து நீர் ஒரு அடிப்படைவாத இஸ்லாமியன் என தெரிகிறது!
உனக்கும் ரெண்டு நித்தியகன்னிகைகள் சொர்க்கத்தில் சேர்த்து கிடைக்க அல்லா மாமா வேலை செய்வாராக! ஆமின்!///
ஒங்க அப்பா ஒங்க நல்ல செயல்களை பார்த்து விட்டு புள்ளைக்கி நல்ல குடும்பத்துல( தேவுடியாள) இல்லாம நல்ல பெண்ன பாத்து கட்டி வசச ஒங்க அப்பாவ அன்னையிலிருந்து அப்பான்னு கூப்பிடாம அடெய் மாமா பயலே இங்கே வாடா அப்புடின்ன கூப்புடுவீக

இப்புடி ஏற்கனவே செங்கொடி தளத்தில் நீ வங்கி கட்டிக் கொண்டது மறந்து போச்சுன்னு நெனைக்கிறேன்