Monday, October 25, 2010

பிரபல பதிவரின் ஏக்கம்

ரசிகர்
அண்ணாச்சி அண்ணாச்சி என்ன இப்படி இந்த நேரத்துல பொய் கொத்து கொத்தா ஏ ஜோக் கொத்தி வச்சிருக்க . இப்பதான் ஒருவன் அடிபட்டு தாங்காம ஏ ஜோக் இல்லாமலேயே  பாண் றோஸ் போடத் தொடங்கிட்டான் . அடுத்தது உங்ககளுக்கு என்றுதான் பரவலாய் கதை .இந்த நேரத்தில ஏ ஜோக் தேவையா?

பிரபல பதிவர் 

அட போப்பா ! அவனப் பற்றி நாலு பேர் காரித்துப்பினதால அவன்ட கிட்ஸ் கிடு கிடுவென ஏறிப் போய்க் கிடக்கு.அத நான் ஈடு செய்ய வேனுமேன்னா என்னையும் நாலு பேர் காறித் துப்பனும். அதுவும் அவன் எனக்குப் பிறகு எழுத வந்தவன் என்னைப் பார்த்துதான் அவன் ஏ ஜோக் எழுதவே தொடங்கினான் .இப்ப பாரு ஏதோ அவன்தான் ஏ ஜோக் கண்டு பிடிச்சமாதிரி கத்துறானுகள்.எந்த நாயாவது என்னைக் கணக்கெடுக்குதா?

Saturday, October 23, 2010

கட்டாயம் தவிர்க்கவேண்டிய இடுகை !(தயவுசெய்து யாரும் இந்த இடுகையை படிக்க வேண்டாம்)

அதான் சொல்லிட்டேனே தவிர்க்கவேண்டிய இடுகை என்று. போங்கையா போய்ப் புள்ள குட்டிகளை படிக்க வையுங்க .

வரட்டா...இனியாவது சொன்ன படி கேட்கணும் சரியா?

கட்டாயம் ஓட்டுப் போடவேண்டிய இடுகை

சுட்டியை சொடுக்கி வாக்குப் போட்டுப் போங்கள் .


கட்டாயம் ஓட்டுப் போடவேண்டிய இடுகை 

Thursday, October 14, 2010

வக்கிரமான பதிவர்

`rape is not a crime
its jut a surprise sex `
ஒரு பதிவர் எழுதியிருக்கும் அருமையான தத்துவம்.அவருக்கு வேணுமானால் அது ஒரு surprise sexஆக இருக்கலாம். ஆனால் பெண்களுக்கு?

இப்படி ஒரு கருத்தை வெளிப்படையாக சொல்ல ஒரு மனிதனுக்கு எவ்வளவு வக்கிரம் வேணும்.
ஆனால் பாருங்கள் அந்த வக்கிரத்தை ஆதரிச்சே பல பின்னூட்டங்களும் , ஓட்டுகளும். 
நாளைக்கு அந்த கருமாந்திரம் மகுடத்தில ஏறப்போகுது.

rape is not a crime
its jut a surprise sex என்று அறிய கருத்தை உலகறியச் செய்யும் முகமாக அதை மகுடத்தில் ஏற்றப்போகும் தமிழ் மனத்தின் சேவை இப்படியே தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அத்தோடு அதை மகுடத்தில் ஏற்ற்பபோகும் ஒட்டுப்போட்ட ரசிகர்களுக்கும் அவர்களின் தொண்டு தமிழிலே தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறன்.

Tuesday, October 12, 2010

யாரிந்த பிரபலங்கள் ?

இலக்கம் 1

நான் ஒரு பிரபல எழுத்தாளர்.பிரபலம் என்றவுடனேயே பெரிதாக எண்ணிவிட வேண்டாம் .நித்தியானந்தரும் பிரபலம்தான் அதுமாதிரிதான் இது. அத்தோடு முக்கியம் நான் பிரபல எழுத்தாளர் என்று மட்டுமே சொன்னேன் சிறந்த எழுத்தாளர் என்றெல்லாம் சொல்லவில்லை.
சரி அதைவிடுத்து விடயத்துக்கு வருவோம்.
நான் இன்றைக்கு சரக்கடிக்க எண்ணியுள்ளதால் எனக்கு ஒருபோத்தல் பட்டை சரக்கும் , ஒரு தண்ணீர் பக்கற்ரும் கொஞ்சம் ஊறுகாயும் வேண்டியனுப்பும் நல்ல உள்ளம் கொண்ட ரசிகர்கள்  என்னைத் தொடர்பு கொள்ளவும். ஆர்டர் செய்ய முன் என்னிடம் சொல்லி செய்தால் ஒரே சரக்கை பல பேர்  வாங்கி அனுப்புவதை தவிர்க்கலாம் .
இதனால் என்னை பிச்சைக் காரன் என்பவர்கள் பற்றி எனக்கு அக்கறை இல்லை.
ஏனென்றால் நான் பிரபல எழுத்தாளர்.

......................................................................................................................................................................................................................................................................................................................
இலக்கம் 2

என்னடா இது ஒரு நாயும் பெண் பதிவர்களை திட்ட மாட்டேன் என்கிறது. நமக்கு வாயெல்லாம் எச்சில் ஊறிப் போய்க் கிடக்கு. கொஞ்சம் காறித் துப்புவம் என்றால் எவனும் பெண் பதிவர்களை சீண்ட மாட்டேன் என்கிரானுகள்.இப்படியே போனா நமக்கு எழுதவும் மேட்டர் இல்லாமல் போயிடுமே. விடக்கூடாது நானாவது பொய்  ID  யில் போய் யாராவது பெண் பதிவர்களை சீன்டியாக வேண்டும்.

இப்போதைக்கு எச்சிலை ஒரு ஒரு அண்டாவில் சேர்த்து வைப்போம் .பிறகு துப்ப தேவைப்படலாம். ச்ச் தூ ...அண்டா நிரம்பி வழிகிறது 


......................................................................................................................................................................................................................................................................................................................

இலக்கம் 3

என்னடா செய்யிறது இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் ஏ ஜோக்குக்கு எங்கே போறது.தமிழ் செக்ஸ் தளத்தில் இருந்த ஏ ஜோக்கெல்லாம் போட்டாச்சு. நமக்குத்தான் ஆங்கில அறிவு இல்லாட்டியும் ஆங்கில ஏ ஜோக்குளையும் `சிலது ஆங்கிலத்திலேயே இருக்கும் போதுதான் அழகாக இருக்கிறது` என்ற அடைமொழியோடு போட்டும் சமாளிச்சாச்சு.இனியும் ஏ ஜோக்குக்கு எங்கே போகிறது.


......................................................................................................................................................................................................................................................................................................................

இலக்கம் 4 

நான் கம்யூனிஸ்ட் .
ஆனாலும் எல்லோரும் நான் எழுதுவதைத்தான் சரி என்று சொல்ல வேண்டும். எனக்குத்தான் வாக்குப் போட வேண்டும். 
என்னை எதிர்த்தால் உங்கள் பேரை நாறடிக்கும் விதமாக எனக்கு எழுதத் தெரியாவிட்டாலும் சில லூசு நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லி எழுதி என் தளத்திலேயே போடுவன்..

....................................................................................................................................................................
இலக்கம் 5

அட நான் ஒரு லூசுங்க. நான் கதைப்பதெல்லாம் மனப் பிராந்து. எழுதுவதும் அப்படித்தான். இப்படி மனப் பிறந்து பிடிச்ச லூசுகள் படிச்சாலே போதும். மேலும் நான் சின்ன வயசில கள்ளத்தனமா படிச்ச மட்டமான ஜோக் படமெல்லாம் கூட போடுவன். நான் ஜோக்கியன் இல்லை என்று சொல்லிக்கொண்டுதான் போடுவன்.அதனால நான் செக்ஸ் படமே என் தலத்தில போட்டாலும் யாரும் கேட்கக் கூடாது. நான் ஒன்றும் என்னை ஜோக்கியன் என்று எப்போதும் சொன்னதே இல்லை.பருப்பு மாதிரி வந்து என் தளத்தை எந்த ஜோக்கியனையும் நான் கேட்கவில்லை. எட்டு வயசிலேயே இலக்கியாவை சிட்டு அடிக்க பள்ளிக்கு கட போடும் எனக்கு இலக்கியம் என்றாலே  அலர்ஜி.

அதனால நூறு வருஷம் கழிச்சுப் படித்தாலும் திட்டாமல் தயவு செய்து ஓடடு போட்டுத்துப் போங்க.
உங்களுக்காக நான் சின்ன வயசில படிச்ச மட்டமான ஜோக் எல்லாம் தமிழில் இருந்து அழியக் கூடாது என்ற நல்ல மனதோடு என் தளத்திலே சேகரித்து வைத்து உள்ளேன்.கடையம் படித்து ஓட்டுப் போடுங்க எஜமான்.

Monday, September 13, 2010

ஏ ஜோக்

டீச்சர் - உனக்கு கதை எழுதப் பிடிக்குமா , கட்டுரை எழுதப் பிடிக்குமா அல்லது கவிதை எழுதப் பிடிக்குமா?

ஒரு பிரபல பதிவரின் மகன்- எனக்கு ஏ  ஜோக் எழுதத்தான் பிடிக்கும் டீச்சர்


..................................................................................................................................................................................................................

நான் - ஏன் அக்கா மகனைப் போட்டு இப்படி அடிக்கிறீங்க?

பக்கத்து வீட்டு அக்கா- பாருங்க தம்பி இந்த வயசில இவன் இன்டர் நெட்டில என்னவெல்லாம் பார்க்கிறான்

நான் - ஏனடா தம்பி இந்த வயசில இதெல்லாம் தப்புடா

எட்டு வயதுப் பையன்- என்ன அங்கிள் இப்படி சொல்லுறீங்க ? கூடப் படிக்கும் பையனின் அப்பா எழுதும் பிளாக்கின் அட்ரஸ் இது.அவரு பெரிய பிரபலம் என்று பிரண்ட் சொன்னான் .அதுதான் அவரின்ட பிலாக்கப் பார்த்தன்.யாருக்குத் தெரியும் அதில இப்படி ஏ ஜோக்கெல்லாம் இருக்கும் என்று...