Monday, September 13, 2010

ஏ ஜோக்

டீச்சர் - உனக்கு கதை எழுதப் பிடிக்குமா , கட்டுரை எழுதப் பிடிக்குமா அல்லது கவிதை எழுதப் பிடிக்குமா?

ஒரு பிரபல பதிவரின் மகன்- எனக்கு ஏ  ஜோக் எழுதத்தான் பிடிக்கும் டீச்சர்


..................................................................................................................................................................................................................

நான் - ஏன் அக்கா மகனைப் போட்டு இப்படி அடிக்கிறீங்க?

பக்கத்து வீட்டு அக்கா- பாருங்க தம்பி இந்த வயசில இவன் இன்டர் நெட்டில என்னவெல்லாம் பார்க்கிறான்

நான் - ஏனடா தம்பி இந்த வயசில இதெல்லாம் தப்புடா

எட்டு வயதுப் பையன்- என்ன அங்கிள் இப்படி சொல்லுறீங்க ? கூடப் படிக்கும் பையனின் அப்பா எழுதும் பிளாக்கின் அட்ரஸ் இது.அவரு பெரிய பிரபலம் என்று பிரண்ட் சொன்னான் .அதுதான் அவரின்ட பிலாக்கப் பார்த்தன்.யாருக்குத் தெரியும் அதில இப்படி ஏ ஜோக்கெல்லாம் இருக்கும் என்று...

1 comment:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எட்டு வயதுப் பையன்- என்ன அங்கிள் இப்படி சொல்லுறீங்க ? கூடப் படிக்கும் பையனின் அப்பா எழுதும் பிளாக்கின் அட்ரஸ் இது.அவரு பெரிய பிரபலம் என்று பிரண்ட் சொன்னான் .அதுதான் அவரின்ட பிலாக்கப் பார்த்தன்.யாருக்குத் தெரியும் அதில இப்படி ஏ ஜோக்கெல்லாம் இருக்கும் என்று...//

ithu nach