Thursday, November 11, 2010

பகுத்தறிவுப் பரதேசிகள்...

பகுத்தறிவு வாதி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஒரு பதிவர் உயிர் என்பது சில வேதியல் மூலகங்களின் கலவை என்று அறிய கண்டு பிடிப்பை நடத்தி உள்ளார்.அது உண்மையா என்று எனக்குத் தெரியாது .உண்மை என்றால் இப்படி விளம்பரங்கள் கூட வெகு விரைவில் வெளிவரலாம்...

அம்மி உயிர் உற்பத்திச் சாலை...

நியாமான விலையில் நீண்ட ஆயுசு கொண்ட உயிர் வாங்க நீங்கள் நாட வேண்டியது அம்மி உயிர் உற்பத்திச் சாலை.

நீங்கள் இறப்பதற்கு முன்னமே உங்களுக்குத் தேவையான அழகிய உயிர்களை நீங்கள் தெரிவு செய்து முன்பணம் செலுத்தலாம். நீங்கள் இறந்த பின் புது உயிர் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் உயிரைத் திருப்பித் தந்து பணத்தை முழுவதுமாக பேயாக வந்து பெற்றுக் கொள்ளலாம்.

முழுவதுமாக ஒரு உயிரை வாங்காமல் இடையிடையே ரீ லோட் பண்ணும் உயிர்ப் பக்கேஜுகளும் எங்கள் வசம் உள்ளன.

உரிமையாளர்- பகுத்தறிவு வாதி அம்மி 

ங்காளர்  பகுத்தறிவு வாதிகளின் கடவுள் சின்னப் பையன் 

3 comments:

Anonymous said...

nalla comedy

பரிமள ராசன் said...

உலகத்தில் மயிரளவு மூளை இருப்பவனுக்குக்கூட தெரியும் பரதேசிகள் என்று சொல்லி கொள்பவர்கள் இந்து மதவாதிகளே.பரதேசி என்றால் பல தேசங்கள் சுற்றுபவன் என்று பொருள் அந்தவகையில் மத்திய ஆசியாவில் இருந்து மாடு மேய்த்துக்கொண்டு இந்தியாவுக்குள் நுழைந்த பார்பானே பரதேசி.முன்னாடி ஏதாவது நவீனமா நீட்டிகிட்டு இருக்குமோ மூளை, இவருக்கு?

Anonymous said...

Parimala said...
உலகத்தில் மயிரளவு மூளை இருப்பவனுக்குக்கூட தெரியும் பரதேசிகள் என்று சொல்லி கொள்பவர்கள் இந்து மதவாதிகளே.பரதேசி என்றால் பல தேசங்கள் சுற்றுபவன் என்று பொருள் அந்தவகையில் மத்திய ஆசியாவில் இருந்து மாடு மேய்த்துக்கொண்டு இந்தியாவுக்குள் நுழைந்த பார்பானே பரதேசி.முன்னாடி ஏதாவது நவீனமா நீட்டிகிட்டு இருக்குமோ மூளை, இவருக்கு?

November 11, 2010 8:59 பம்//

பின்ன ! நீங்கதானே கெட்டிக் காரர்கள் கொஞ்சம் உப்பும், கந்தகமும் சேர்ர்த்து உயிரையே உருவாக்கும் நீங்கள் எங்கே நாங்கள் எங்கே? வளரட்டும் உங்கள் உயிர் உற்பத்தி...

சரி அம்மியோ, வாலோ ஏன் பொம்பிளைப் பெயரில் வாறீங்க? ஆம்பிளைப் பெயரே கிடைக்கலையா?