Sunday, November 7, 2010

நல்ல பதிவர்களே வாருங்கள் ஒன்று சேருவோம் !

தமிழ் மண மற்றும் தமிழிஷ் நிர்வாகிக்கு நான் தனிப்பட்ட முறையில் அனுப்பியுள்ள மடல். உங்களால் முடிந்தால் நீங்களும் இந்த மடலை தமிழ்மண நிர்வாகிக்கு அனுப்பி வைத்து இந்த முயற்ச்சிக்கு ஆதரவு அளிக்கலாம்...


அன்பின் தமிழ்மண நிர்வாகிக்கு..

நீங்கள் தமிழ் வலைப்பதிவுகளுக்காக இதுவரை காலமும் லாப நோக்கற்ற முறையில் அளித்துவரும்  பங்களிப்புக்கு என் முதற்கண் நன்றிகள்.
நீங்கள் செய்துவரும் சேவையின் ஊடாக ஒரு எழுத்து மற்றும் சமூகச் சீரழிவே நடை பெறுவதை சுட்டிக் காட்டவேண்டிய ஒரு தருணத்தில் சமூக ஆர்வலன் முறையிலே உள்ள கடமையின் நிமிர்த்தம் உங்களுக்கு இந்த மடலினை அனுப்புகிறேன். 
அதாவது பாலியல் சம்பந்தமான இடுகைகள் பலவும் உங்கள் திரட்டி மூலம் பிரபல்யம் அடைகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தனியே பாலியல் சீரழிவுகளை ஏற்படுத்தும் இடுகைகளை நீங்கள் திரட்டுவதில்லை என்றாலும் ஏதோ வேறு ஒரு கருவிலே எழுதுவது போல எழுதி பூச்சாண்டி காட்டி விட்டு அதிலே பாலியல் சீரழிவுகளை ஏற்படுத்தும் இடுகைகளை பிரசுரிக்கும் சில புத்திசாலிப் பதிவர்கள் உங்களை ஏமாற்றி விடுகிறார்கள் என்பதைச் சுற்றிக் காட்டவே இந்த மடல்.

உதாரணத்திற்காக நீங்கள் திரட்டி , சிலவேளை பரிந்துரைக்கப்பட்ட இடுகைகளில் இருந்த சில ஏ ஜோக்குகள் இவை.

பலாத்காரத்தை அறிமுகப்படுத்தும் ஜோக் 
rape is not a crime
its a surprise sex

மனைவி கணவனிடம், வித்யாசமாக, மிகவும் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் விதமாய் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க, கொஞச்மும் தாமதியாமல் அவளின் கை, கால்களை கட்டிலின் இருபக்கத்தின் முனைகளூக்குமாய் காலுக்கு ஒரு கை, காலாய் இழுத்து கட்டி வைத்துவிட்டு, அவளின் தங்கையை ரேப் செய்தான். 


ஓரினச் சேர்க்கையை அறிமுகப்படுத்தும் ஜோக் 

ஒரு டாக்டரும் பெண்ணும் மேட்டர் செய்துவிட அதனால் அவள் கர்பமாகிவிடுகிறாள். ஒன்பது மாதம் கழித்து அவளுக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் ஒரு பாதர் வயிற்று கட்டி ஆபரேஷனுக்காக வர, டாக்டர் ஒரு ஐடியா சொல்கிறார். பிறக்கும் குழந்தையை டாக்டர் வயிற்றிலிருந்து பிறந்ததாக சொல்லி அவரை ஏமாற்றி தலையில் கட்டிவிடலாம் என்று முடிவு செய்து ஆபரேஷன் முடிந்ததும், பாதரிடம் “பாதர் நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஆனால் நிஜம் நான் தான் ஆபரேஷன் செய்து எடுத்தேன். இதோ உங்கள் குழந்தை” என்று கொடுக்க, நம்பி குழந்தையை வளர்க்க அரம்பித்த் பாதர் சில வருடங்கள கழித்து அந்த பையனிடம் “நான் உன் தந்தையில்லை” என்று சொல்ல பையன் “என்ன சொல்கிறீர்கள்?” என்று அதிர்ச்சியடைந்தான். “ஆம்.. நான் தந்தையில்லை.. தாய்.. உன் தந்தை பிஷப்தான்” என்றார்.


மிருகங்களோடு உடலுறவை நமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தும் ஜோக் 

பாலைவனத்தில் வேலை பார்க்கும் ராணுவ கமான்டர் ஒருவனுக்கு ரொம்பவும் பேராசையாம்... எல்லாத்திலும் முந்திரிக்கொட்டை போல
இருப்பானாம்.. எது சொன்னாலும் காதில் போட்டுக்கொள்ளமாட்டானாம்,
ரொம்பவும் ரிமோட் பாலைவனத்தில் அவனுக்கு டுட்டி... சுத்தி   பார்த்தா தங்கும் டென்ட்டை தவிர வேற எதுவும் இல்லையாம் ஒரே மணல். அங்க ஒரு ஒட்டகம் மட்டும் இருந்திச்சாம்... இது எதுக்குன்னு கேட்டதுக்கு ரொம்ப மூடு வந்தா இதை யூஸ் பண்ணிக்கோவோம்னு சொல்ல.. அவன் ஏதோ சொல்ல வாயடுக்க அவன் கன்னத்துல ஒரு அறை கொடுத்து ஷட் அப்னு சொன்னானாம்... மறுநாள் நைட் அவனுக்கு செம மூடு வர ஒரு ஸ்டுலு எடுத்து வந்து ஒட்டகத்துக்கு கிட்ட வந்து  யாருக்கும் தெரியாம நைட்டுபுல்லும் 4வாட்டி சந்தோஷமா இருந்தானாம்....
மறுநாள் தன் சோல்ஜர்ஸ்கிட்ட எப்படிப்பா இது ரொம்ப கஷ்டமா இல்லையான்னு கேட்க??? இது என்ன கஷ்டம் மட் வந்த ஒட்டகத்துல ஏறி ரெண்டு கிலோமீட்டர் கிழக்கு பக்கம் போனா அங்க ஒருவேசி வீடு இருக்கும்  அது எந்த நேரத்திலுயும் தெறந்து இருக்கும்னு சொல்ல,காமாண்டர் வாய மூடிக்கிட்டானாம்..


இவை வெறுமனே சாம்பிள்தான் .இதைவிட மிகவும் கேவலமான பல விடயங்கள் இருந்தாலும் பொதுத்தளம் கருதி அவற்றை சுட்டிக் காட்ட முடியவில்லை. 
அண்மையில் ஒரு பதிவர் ரேகொர்ட் டான்ஸ் என்ற பெயரிலே முக்கால் நிர்வாண நடனங்களியே வீடியோவாகப் பதிவிட்டு இருந்தார் . அவற்றையும் உங்கள் திரட்டி திரட்டி இருந்தது.
இவ்வாறே போனால் போர்னோ கிராபி தளங்களே உங்கள் திரட்டியில் திரட்டப்பட்டு விடும் போல உள்ளது.

இவற்றை தடுப்பதற்கு உங்களால் இயன்ற முயற்சியாக ஒரு பொது அறிவித்தல் மூலமாகவேனும் இவ்வாறான இடுகைகளை திரட்டியில் இணைக்க வேண்டாம் என்று அறிவிக்கலாமே.

தயவு செய்து இதுசம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
(தயவுசெய்து தனிப்பட்ட ஒரு பதிவரை சாடுவது போன்ற பின்னூட்டம் இடுவதைத் தவிருங்கள்.பின்பு இதுவும் விளம்பர நோக்கமான இடுகையாக மாறி விடும். ஒட்டுமொத்தமாக இப்படியான இடுகைகளை தவிர்ப்பதே நமது நோக்கமாக இருக்கட்டும்.)

18 comments:

பயணமும் எண்ணங்களும் said...
This comment has been removed by a blog administrator.
டுபாக்கூர் பதிவர் said...

இதுபோல இன்னும் பல பதிவுகள் எழுதி, நிறைய ஹிட்ஸ் கிடைத்து,பிரபல பதிவர் ஆக வாழ்த்துக்கள்....

:)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Muhammad Ismail .H, PHD., said...

@ அன்பின் தனியன்,

உங்களின் இந்த சேவைக்கு மிக்க நன்றி. இவ்வளவு 'ஏ' சோக்குகளையும் சிரமப்பட்டு எங்களுக்காக ஒன்று திரட்டி இங்கே தந்த உங்களை நாங்கள் இனிமேல் "குட்டி தமிழ்க் கோமணம்" என்றே பாசத்துடன் அழைக்கிறோம்.

மேலும் அதற்கான பாராட்டு விழாவினை நேரு உள் விளையாட்டரங்கில் நடத்த பிரியப்படுகிறோம். தாங்கள் தயை கூர்ந்து உங்களின் சம்மதத்தை தர வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டு கொல்கிறோம். வர மறுத்தாலும் இங்கே புண்ணூட்டமிட்டே கொல்வோம்.


பெறவு குசும்பன் எங்கிருந்தாலும் உடனே வரவும். வெகு நாளைக்கு பிறகு ஒரு வெள்ளாடு கிடைத்துள்ளது. பிரியாணி போட்டுத்தர இயலுமா ?இப்படிக்கு,

15 நிமிட புகழ்பெறுவோர்க்கான சங்கத் தலைவர்,

Muhammad Ismail .H, PHD.,
http://gnuismail.blogspot.com (எங்கே போனாலும் போஸ்டர் ஒட்டுவோம்ல)

தனியன் said...
This comment has been removed by the author.
தனியன் said...

. Anonymous said...
ஓ...ஒ...ஒலகத்தைத் திருத்த வந்தது நீங்கதானா?

வேசிகள் இல்லாத ஒலகம் நல்லா இருக்கும். ஒலகில் இருக்கும் அனைத்து நாட்டு வேசிகளும் முஹமது மதத்து நாடுகளாகனான, குவைத், துபாயில் கிடைக்கும். ஒலகில் உள்ள முக்கால்வாசி வேசிகளில் முஹமது மதத்துக்காரர்கள்,
யேசு மதத்துக்காரர்கள், பார்ப்பன மதத்துக்கார்கள் மட்டுமே.

இதில் எதிலும் சேராத ஒருவன் மட்டுமே வேசித்தனத்தை எதிர்க்கலாம்.

November 8, 2010 7:07 அம//

ஆமாங்க நான் வேசி வீட்டுக்கெல்லாம் போவேன் ! நேற்று போன வீட்டில உங்கள் அம்மாவையும் தங்கச்சியையும் மனைவியையும் காணக் கிடைத்தது.....

தனியன் said...

Muhammad Ismail .H, PHD., said...
@ அன்பின் தனியன்,

உங்களின் இந்த சேவைக்கு மிக்க நன்றி. இவ்வளவு 'ஏ' சோக்குகளையும் சிரமப்பட்டு எங்களுக்காக ஒன்று திரட்டி இங்கே தந்த உங்களை நாங்கள் இனிமேல் "குட்டி தமிழ்க் கோமணம்" என்றே பாசத்துடன் அழைக்கிறோம்.

மேலும் அதற்கான பாராட்டு விழாவினை நேரு உள் விளையாட்டரங்கில் நடத்த பிரியப்படுகிறோம். தாங்கள் தயை கூர்ந்து உங்களின் சம்மதத்தை தர வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டு கொல்கிறோம். வர மறுத்தாலும் இங்கே புண்ணூட்டமிட்டே கொல்வோம்.


பெறவு குசும்பன் எங்கிருந்தாலும் உடனே வரவும். வெகு நாளைக்கு பிறகு ஒரு வெள்ளாடு கிடைத்துள்ளது. பிரியாணி போட்டுத்தர இயலுமா ?இப்படிக்கு,

15 நிமிட புகழ்பெறுவோர்க்கான சங்கத் தலைவர்,

Muhammad Ismail .H, PHD.,
http://gnuismail.blogspot.com (எங்கே போனாலும் போஸ்டர் ஒட்டுவோம்ல)//இப்ப என்ன வேணும் உனக்கு?

நீ எல்லாம் ஒரு மார்க்கப் பற்று உள்ளவனா?


உனக்கு அந்த நாய்கள் எழுதும் ஏ ஜோக் தான் முக்கியமா?

அப்ப சரி ...

எழும்புத் துண்டுக்கு அலையும் ஏதோ மாதிரி நீ ஏ ஜோக்குக்கு அலையுற ஆளா?

விளங்கிடும் உன் குடும்பம்

பயணமும் எண்ணங்களும் said...

தனியன் என் கமெண்ட் ஏன் நீக்கினீர்கள்..?

தனியன் said...

பயணமும் எண்ணங்களும் said...
தனியன் என் கமெண்ட் ஏன் நீக்கினீர்கள்..?

//
பிறகு அந்த நாய் தன பெயர் இருப்பதாகக் குரைக்கும் அதோடு சேர்ந்து அந்த நாயின் ஏ ஜோக்குக்காய் அலையும் கூட்டம் சேர்ந்து குரைத்து ஏதோ அது எழுதும் ஏ ஜோக் ஒரு தேவாரம் என்ற போலி அந்தஸ்த்தையே உருவாக்கி விடும்.

பயணமும் எண்ணங்களும் said...

பிறகு அந்த நாய் தன பெயர் இருப்பதாகக் குரைக்கும் அதோடு சேர்ந்து அந்த நாயின் ஏ ஜோக்குக்காய் அலையும் கூட்டம் சேர்ந்து குரைத்து ஏதோ அது எழுதும் ஏ ஜோக் ஒரு தேவாரம் என்ற போலி அந்தஸ்த்தையே உருவாக்கி விடும்.//

:))

உறுதியா இருக்கணும்..

அவர்களுக்கெல்லாம் பயந்துகொண்டோ, பதிலளித்துக்கொண்டோ இருக்க கூடாது , நல்லது செய்யணும்னு நினைத்துவிட்டால்..

கத்துவார்கள்.. திட்டுவார்கள்.. சிரிப்பார்கள்.. பின் காணாமலும் போவார்கள்..

ஆக கண்டுகொள்ளாமல் உங்கள் செயலில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.

பதிலளித்து உங்க நேரத்தை வீணடிக்காதீர்கள் , .

சைக்கோக்கள் அதிகம் தான்.

நீங்கள் மட்டுமல்ல பலரும் இப்ப எதிர்க்கிறார்கள்..

சமீபத்தில் நடந்த பாலியல் கொலைக்கு முக்கிய காரணியே இவர்களைப்போன்றவர்கள்தான்..

ஆக எதிர்ப்பதில் தவறேதுமில்லை , ஒரு குழந்தை காப்பாற்றப்படுமானால்..

அவர்கள் வீட்டிலும் குழந்தையுண்டு.. அவர்களுக்கு அதன் வலி தெரிந்தால் இப்படி எழுதுவதை நிப்பாட்டலாம் ஒருவேளை...

ஆனா பிரபலம் முக்கியமாச்சே.அதைவிட...:))

சமூக விரோதிகள்... வேறென்ன சொல்ல.

தனியன் said...

அவனுகளுக்குப் பயந்தல்ல நண்பரே!

தனிநபர் தாக்குதல் நடத்துவதே கூறி திரட்டிகளில் இருந்தே நமது பதிவுகளை நீக்கி விடுவானுகள்.. திரட்டிகளுக்கும் அவனுகளின் தயவு தேவையாச்சே..

பயணமும் எண்ணங்களும் said...

. திரட்டிகளுக்கும் அவனுகளின் தயவு தேவையாச்சே..//


ஹாஹா.. மிக சரியா சொன்னீங்க...

பாலமுருகன் said...

இந்த பதிவு உங்களுடைய முதிர்ச்சியின்மையையே காட்டுகின்றது.

பாலமுருகன் said...

உங்களுடைய பின்னூட்ட பதில்களைக் காணும்போது உங்களுக்கு ஏதோ மன வியாதி இருப்பது போல் தோன்றுகின்றது

தனியன் said...

பாலமுருகன் said...
இந்த பதிவு உங்களுடைய முதிர்ச்சியின்மையையே காட்டுகின்றது.

November 9, 2010 12:30 அம//ஆமா நீங்க நன்கு முதிர்ந்தவர் அதுதான் அடல்ட்ஸ் ஒன்லி எல்லாம் பார்ப்பது தப்பில்லை என்கிறீர்களா. ? நானும் தப்பு என்று சொல்லவில்லை ரகசியமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்....பொது இடத்தில் செக்ஸ் பக்கம் வாசிப்பது மன வியாதியா/ அதை தடுக்க நினைப்பது மன வியாதியா?

தனியன் said...

m

Anonymous said...

ஓ...நீ வேசிகுலமா?

இது போன்ற ஏ ஜோக்குகளால் உன் தொழில் பாதிக்கின்றதா?

என்ன செய்வது உன் மதம் அப்படி?

தனியன் said...

Anonymous said...
ஓ...நீ வேசிகுலமா?

இது போன்ற ஏ ஜோக்குகளால் உன் தொழில் பாதிக்கின்றதா?

என்ன செய்வது உன் மதம் அப்படி?

November 9, 2010 7:59 அம//வேசிக்குலமா ? அப்படி என்றால் என்ன நண்பரே?

உங்கள் அம்மாவின் குலமோ?