Sunday, November 21, 2010

பதிவுலகில் இருந்து அடித்துத் துரத்தப்பட வேண்டிய பதிவர்கள்

லிவ்விங் டுகடேராம் லிவ்விங் டுகதர்.

என்னங்க இது அநியாயம்.

ரெண்டு பேர் வாழ்ந்து பார்ப்பார்களாம் .பிடித்திருந்தால் தொடர்வார்களாம் பிடிக்காட்டி விட்டுவிட்டு இன்னொரு 
துணையைத் தேடித் போவார்களாம்.
திருமணம் செய்தால் பிடிக்காட்டி இன்னொருத்தியையோ ஒருத்தியையோ தேடிப்பிடிப்பதற்கு விவாகரத்துவரை
காத்திருக்கனுமாம். லிவ்விங் டுகதரில் அப்படி காத்திருந்து நேரம் வீனாக்கமலேயே இன்னொரு துணையோடு 
வாழ்ந்து பார்க்கலாமாம். இதுதான் இதற்காக வரிந்து கட்டி வக்காலத்து வாங்கும் பதிவர்களின் அற்புதமான 
அதி உன்னதமான கருத்து.
கருமம் கருமம்.

அதிலையும் பாருங்க ஒரு பதிவர் மும்முரமாய் இந்த லிவ்விங் டுகதருக்காக உயிரைக் கொடுத்து பதிவெழுதி
மாய்த்துக்கிட்டு இருக்கிறார்.அவர்தான் கொஞ்ச நாளைக்கு முன் உத்தமர் போல ஏ ஜோக் எழுதுவதே கிரிமினல்
குற்றம் என்று தொண்டை கிழிய கத்தினவர்.
ஏ ஜோக் எழுதுறதே குத்தமாம். ஆனால் கலியாணத்துக்கு முன்னே இருவர் படுத்துப் பார்த்து சந்தோசம் கிடைக்குதா 
இல்லாட்டி இன்னொருவர் அதைவிட நல்ல சந்தோசம் கொடுப்பார்களா என்று அறிவது நல்லதாம்.
இவர்கள் எல்லோரும் சும்மா ஏதாவது எழுதி கொஞ்ச ஹிட்ஸ் எடுக்க அலையும் கூட்டம்.

கொஞ்ச நல்ல மகான்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மறுத்தவர் துமில் மிகவும் அருமையாக இது பற்றி எழுதினார். அவரிண்ட இடுகையை விட அவர் பின்னூட்டங்களை கையாண்ட 
விதம் எல்லாப் பதிவர்களுக்கும் முன்னுதாரணம்.

நானும் ஒரு பின்னூட்டம் எனது பாணியிலேயே போட்டேன்.
// டேய் நாதாரிகளா அதானே ஆராய்ச்சி முடிவுகளையே புட்டு புட்டு வைத்து இந்தச் சீரழிவு தேவை இல்லை என்று
சொல்லிவிட்டார். . இன்னும் கலியாணத்துக்கு முன் எப்படியாவது ரெண்டு மூணு பேரோட இர்க்குரதுக்கு இப்படி 
அலைகிறீர்களே. உங்கட பொன்னைப் பார்க்க வருபவன் கலியாணத்துக்கு முன் கொஞ்ச நாள் தனியா வாழ்ந்து 
பார்த்துட்டுத்தான் முடிவு சொல்லுவேன் என்றால் பொன்னை அவனோட அனுப்பி வைப்பீங்களா?
சொல்லுங்க உங்க வீட்டு விலாசத்தை நானும் பொண்ணு பார்க்க வாறன்//

அவருக்கு சாதகமா நான் இட்ட இந்தப் பதிவையே அவர் வெளியிடாமல். தனியே மெயிலில் விரசம் அதிகமாக 
இருப்பதால் வெளியிட முடியாது மன்னிக்கவும் என்று சொல்லியிருந்தார்.

அது அவரிண்ட நல்ல உள்ளம்.

அதிலேயே இன்னொரு பின்னூட்டம் இட்டு இருந்தார்..

தயவுசெய்து தனிமனித தாக்குதலாக , அல்லது பதிவிகளையோ பட்டங்களையோ பெரிது படுத்தி பின்னூட்டம் இடவேண்டாம்.
பதிவி பட்ட வேறுபாடுகளை மறந்து சக மனிதராக அல்லது பதிவராக மட்டும் பார்த்தாலே போதும்..//

பாருங்கள் சும்மா டம்மிப் பீசுகளே பட்டம் பதவி என்று கொக்கரிக்கும் பொது ஒரு மருத்துவர் எவ்வளவு பெஐந்தன்மையோடு
சொல்லியிருக்கிறார்.

படிச்ச மனிசன் படிச்ச மனுசந்தான்.

இன்னொரு பின்னூட்டம்
ரோகினி சிவா நான் தெளிவாக சொல்லிவிட்டேன்.
நான் கேட்ட உங்கள் கருத்துக்களுக்கான ஆதாரத்தைச் சொல்லாமல் சொல்லப்படும் எந்த விதண்டாவாதமான
மூட நம்பிக்கைக் கருத்துக்களும் வெளியிடுவதற்கான தளம் இதுவல்ல.அதனால் உங்கள் மூடநம்பிக்கைக் கருத்தை
வெளியிடமாட்டேன்//

பாருங்கள் அவரின் பெரும் தன்மையை காமன்ட் மொடரேசன் வைத்திருந்தாலும் வெளியிடாத காமன்ட்சுக்கு 
காரணம் சொல்லும் முதல் பதிவர் அவராகத்தான் இருக்கும்.
மற்றப் பதிவர்களும் அவரைப் பார்த்து இந்த நேர்மையை கற்றுக் கொள்ள வேண்டும்.
டாக்டர் உங்கள் சேவை அளப்பரியது.
சில உதவாக்கரைகள் சும்மா ஹிட்ஸ் வேணும் என்றதற்காக அதுகளிண்ட மன சாட்சிக்கு எதிராகவே எழுதுதுகள்
அது காசுக்காக யாரையோ கூடிக் கொடுப்பது போன்றது.

போற போக்கைப் பார்த்தால் இவனுகளிட்ட பொண்டாட்டி என்னங்க உங்களோடு வாழப் பிடிக்கல பக்கத்து வீட்டுக் காரர் 
பொண்டாட்டிய சந்தோசமா வைத்திருக்கார். நான் அவரோடு வாழப் போறான் என்றால். 
ஆமா செல்லம் நானும் சொல்ல நினைத்தேன் அவரோடு பொய் சந்தோசமா இரு என்று அனுப்புவானுகள் போல இருக்கு.
இது இல்ல திருமணம் பொண்டாட்டிக்கு வழுரதில திருப்தி இல்லை என்றால் பரவாயில்லை நான் என்ன குறை 
வைத்தேன் என்று கேட்டு அவளைத் திருப்திப் படுத்துவதுதான் திருமண வாழ்க்கை.

கொடுத்து வச்ச பக்கத்து வீட்டுக் காரன்.

டாக்டரின் பதிவு http://thamilmaruththuvam.blogspot.com/2010/11/blog-post_404.html

5 comments:

Samudra said...

ரெண்டு பேர் சேர்ந்து வாழ்வதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை...அன்பே இல்லாமல் நடித்துக் கொண்டு வாழும் கல்யாண பந்தத்தை விட இது எவ்வளவோ பரவாயில்லை...

சமுத்ரா

பயணமும் எண்ணங்களும் said...

விபரம் புரியாதவர்களின் புரிதல் இப்படித்தான் இருக்கும் :)

தவறில்லை .

லிவிங்-டுகெதர் என்றால் காமம் மட்டுமே என்றும் திருமணம் என்றால் புனிதம் என்றும் ?..

பெரியார் சொன்னது தான் சரி போல ..

திருமணம் என்ற பேரில் விபச்சாரம்..

நல்ல புரிதலுக்கு இதையும் படியுங்கள்..

http://punnagaithesam.blogspot.com/2010/11/3.html

வருத்தமில்லை..உங்கள் அறியாமை கண்டு..:)

Anonymous said...

திருமணம் என்ற பெயரில் விபச்சாரம் செய்கிறார்களா?
திருமணம் செய்துகொண்டு வாழ்பவர்கள் விபச்சாரிகளா? தங்கள் தாயை விபச்சாரி என்று அழைக்கும் லிவிங்-டுகெதர் பார்ட்டிகள் நன்றாக இருக்கட்டும்.

பயணமும் எண்ணங்களும் said...

தங்கள் தாயை விபச்சாரி என்று அழைக்கும் லிவிங்-டுகெதர் பார்ட்டிகள் நன்றாக இருக்கட்டும்.//

Thank you Guys.. Keep criticising..Kindly dont stop..


Thats the only way women can outgrew..all these abuses.. Is it not?..

Carryon your wonderful job..:)

RAVI said...

இது ஒரு வகை பொறாமை.
இக்கரைக்கு அக்கரை பச்சை.
அதற்காக அக்கரையில் வாழ்பவனை தூற்றுவது.