எவ்வளவோ விருதுகளை இந்தப் பதிவுலகம் கண்டிருக்கும்.
ஆனாலும் இது வித்தயாசமான விருது. நீங்களாகவே எடுத்துக் கொள்ளலாம்.
விருது No 1
`காமுகப் புலி`
விருது பெற அடிப்படைத் தகுதி
செக்ஸ் தளத்தில் உள்ள , செக்ஸ் தளத்திலே மட்டும் பகிரக் கூடிய கேவலமான விடயங்களையும், ஏ ஜோக்குகளையும் உங்கள் தளத்திலே சாதூரியமாக மற்ற விடயங்களோடு கலந்து போட்டு , திரட்டிகள் மூலம் அவற்றைப் பிரபல்யம் ஆக்கும் நபராக இருக்கும் அனைவரும்
விருது No 2
`காமுக ரசிகன்`
விருது பெற அடிப்படைத் தகுதி
மேலே சொன்ன பதிவரின் இடுகையை வாசித்து நான்தான் பெர்ஸ்ட் , எனக்கே வடை என்று ஏ ஜோக்குக்காக அலையும் நபரா நீங்கள் உங்களுக்கே இந்த விருது.
மேலே சொன்ன தகுதிகள் இருந்தால் நீங்களும் உங்கள் தளத்திலே இந்த விருதினைக் குறித்துக் கொள்ள முடியும்.
3 comments:
enakke enakka?
dei vayar.... athu anthak kaalam. ippa naanthaan 1st
வளர்க உங்க சேவை.:)
நிறைய பேர் போட்டிக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள்..
உங்க பாடு திண்டாட்டம்தான்..:)
Post a Comment